காற்று இசைக்கருவி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(காற்றிசைக் கருவி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
காற்று இசைக்கருவி என்பது காற்றை ஊதுவதன் மூலம் ஒலி எழுப்பக்கூடிய ஒரு வகையான இசைக்கருவி ஆகும். இது இருவகைப்பாகும். அவை:
௧. வெண்கல இசைக்கருவிகள்
௨. கட்டை காற்று இசைக்கருவிகள்
ஆகும். காற்று இசைக்கருவிகள் காற்றிலுள்ள அணுக்களின் அதிர்வுகளை கொண்டு ஒலி எழுப்புகின்றன.