காற்பந்து உலகக்கோப்பைக்கான வெற்றிக் கிண்ணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Jules rimet.jpg

காற்பந்து உலகக்கோப்பைக்கான வெற்றிக்கிண்ணமானது பன்னாட்டுக் காற்பந்தாட்டக் கழகங்களின் கூட்டமைப்பினரிடையே நடைபெறும் உலகளவிலான காற்பந்தாட்டப் போட்டியில் வெற்றியடையும் அணிக்கு வழங்கப்படும் ஒரு தங்கத்தினாலான வெற்றிக் கிண்ணமாகும். 1930 இல் உலகக்கோப்பை காற்பந்து போட்டிகள் ஆரம்பித்த காலம்தொட்டு 1970 ஆம் ஆண்டுவரை வழங்கப்பட்டு வந்த வெற்றிக் கிண்ணம் ஜூல்ஸ் ரிமெட் கோப்பை (Jules Rimet Trophy) என அழைக்கப்பட்டது. 1970ம் ஆண்டில் பிரேசில் மூன்றாவது முறையாக உலகக் கோப்பையை வென்ற பிறகு அந்தக் கோப்பை பிரேசிலிடம் நிரந்தரமாக தங்கி விட்டது. எனவே 1974ம் ஆண்டின் உலகக் கோப்பைக்காக 53 வடிவங்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதியாக இத்தாலிய கலைஞரான 'சில்வியோ கஸ்ஸானிகா' வடிவமைத்த பன்னாட்டுக் காற்பந்தாட்டக் கழகங்களின் கூட்டமைப்பின், காற்பந்து உலகக்கோப்பைக்கான வெற்றிக் கிண்ணம் (FIFA World Cup Trophy) தேர்ந்தெடுக்கப்பட்டது.

இது 36 செ.மீ. உயரமும், 4,970 கிராம் எடையும் கொண்டது. முழுவதும் 18 கேரட் தங்கத்தாலேயே செய்யப்பட்டது. இதன் அடிப்பாகம் இரண்டடுக்கு 'மாலச்சைட்' (Malachite) என்ற பொருளால் செய்யப்பட்டது. இப்பாகத்தில் 17 சிறு பட்டயங்கள் பொருத்த இடமுள்ளது. இதில் 2038ம் ஆண்டு வரை நடைபெறும் உலகக் கால்பந்து கோப்பை வெற்றியாளர்களின் பெயர்களை பொறித்து வைக்க இயலும்.

இக்கோப்பையை பன்னாட்டு கால்பந்து குழுமம் (FIFA) தன்னிடமே வைத்துக் கொள்ளும். வெற்றியடைந்த அணி இதே போன்ற தங்க முலாம் பூசப்பட்ட பிரதியை (replica) எடுத்துச் செல்லும்.

[தொகு] வெற்றியாளர்கள்

வருடம் நடத்தியவர்கள் வெற்றியாளர்கள் எண்ணிக்கை இரண்டாவது இடம் மூன்றாவது இடம் எண்ணிக்கை நான்காவது இடம்
1930
தகவல்கள்
உருகுவே உருகுவேயின் கொடி உருகுவே 4–2 {{{பெயர் விகுதியுடன்}}} கொடி அர்ஜென்டினா Flag of the United States ஐக்கிய அமெரிக்கா [note 1] யூகோஸ்லாவிய சோசலிசக் கூட்டாட்சிக் குடியரசின் கொடி யூகோஸ்லாவியா
1934
தகவல்கள்
இத்தாலி இத்தாலியின் கொடி இத்தாலி 2–1
(a.e.t.)
செகோஸ்லாவாக்கியாவின் கொடி செகோஸ்லாவாக்கியா செருமனியின் கொடி செருமனி 3–2 ஆஸ்திரியாவின் கொடி ஆஸ்திரியா
1938
தகவல்கள்
பிரான்ஸ் இத்தாலியின் கொடி இத்தாலி 4–2 அங்கேரியின் கொடி அங்கேரி பிரேசிலின் கொடி பிரேசில் 4–2 சுவீடன் கொடி சுவீடன்
1950
தகவல்கள்
பிரேசில் உருகுவேயின் கொடி உருகுவே [note 2] பிரேசிலின் கொடி பிரேசில் சுவீடன் கொடி சுவீடன் [note 2] ஸ்பெயினின் கொடி ஸ்பெயின்
1954
தகவல்கள்
சுவிட்சர்லாந்து {{{பெயர் விகுதியுடன்}}} கொடி மேற்கு செருமனி 3–2 அங்கேரியின் கொடி அங்கேரி ஆஸ்திரியாவின் கொடி ஆஸ்திரியா 3–1 உருகுவேயின் கொடி உருகுவே
1958
தகவல்கள்
சுவீடன் பிரேசிலின் கொடி பிரேசில் 5–2 சுவீடன் கொடி சுவீடன் பிரான்சின் கொடி பிரான்ஸ் 6–3 {{{பெயர் விகுதியுடன்}}} கொடி மேற்கு செருமனி
1962
தகவல்கள்
சிலி பிரேசிலின் கொடி பிரேசில் 3–1 செகோஸ்லாவாக்கியாவின் கொடி செகோஸ்லாவாக்கியா வார்ப்புரு:FCHI 1–0 யூகோஸ்லாவிய சோசலிசக் கூட்டாட்சிக் குடியரசின் கொடி யூகோஸ்லாவியா
1966
தகவல்கள்
இங்கிலாந்து இங்கிலாந்தின் கொடி இங்கிலாந்து 4–2
(a.e.t.)
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி மேற்கு செருமனி போர்த்துக்கல் கொடி போர்த்துக்கல் 2–1 Flag of the Soviet Union சோவியத் ஒன்றியம்
1970
தகவல்கள்
மெக்சிகோ பிரேசிலின் கொடி பிரேசில் 4–1 இத்தாலியின் கொடி இத்தாலி வார்ப்புரு:Country data FRG 1–0 உருகுவேயின் கொடி உருகுவே
1974
தகவல்கள்
மேற்கு ஜெர்மனி வார்ப்புரு:Country data FRG 2–1 Flag of the Netherlands நெதர்லாந்து போலந்தின் கொடி போலந்து 1–0 பிரேசிலின் கொடி பிரேசில்
1978
தகவல்கள்
அர்ஜென்டினா {{{பெயர் விகுதியுடன்}}} கொடி அர்ஜென்டினா 3–1
(a.e.t.)
Flag of the Netherlands நெதர்லாந்து பிரேசிலின் கொடி பிரேசில் 2–1 இத்தாலியின் கொடி இத்தாலி
1982
தகவல்கள்
ஸ்பெயின் இத்தாலியின் கொடி இத்தாலி 3–1 வார்ப்புரு:Country data FRG போலந்தின் கொடி போலந்து 3–2 பிரான்சின் கொடி பிரான்ஸ்
1986
தகவல்கள்
மெக்சிகோ {{{பெயர் விகுதியுடன்}}} கொடி அர்ஜென்டினா 3–2 வார்ப்புரு:Country data FRG பிரான்சின் கொடி பிரான்ஸ் 4–2
(a.e.t.)
பெல்ஜியத்தின் கொடி பெல்ஜியம்
1990
தகவல்கள்
இத்தாலி {{{பெயர் விகுதியுடன்}}} கொடி மேற்கு செருமனி 1–0 {{{பெயர் விகுதியுடன்}}} கொடி அர்ஜென்டினா இத்தாலியின் கொடி இத்தாலி 2–1 இங்கிலாந்தின் கொடி இங்கிலாந்து
1994
தகவல்கள்
ஐக்கிய அமெரிக்கா பிரேசிலின் கொடி பிரேசில் 0–0
(a.e.t.)
(3–2 pen.)
இத்தாலியின் கொடி இத்தாலி சுவீடன் கொடி சுவீடன்

4–0

பல்கேரியாவின் கொடி பல்கேரியா
1998
தகவல்கள்
பிரான்ஸ் பிரான்சின் கொடி பிரான்ஸ் 3–0 பிரேசிலின் கொடி பிரேசில் {{{பெயர் விகுதியுடன்}}} கொடி குரோவாட்ஸ்க்கா 2–1 Flag of the Netherlands நெதர்லாந்து
2002
தகவல்கள்
தென்கொரியா
& ஜப்பான்
பிரேசிலின் கொடி பிரேசில் 2–0 செருமனியின் கொடி செருமனி துருக்கியின் கொடி துருக்கி 3–2 தென் கொரியாவின் கொடி தென் கொரியா
2006
தகவல்கள்
ஜெர்மனி இத்தாலியின் கொடி இத்தாலி 1–1
(a.e.t.)
(5–3 pen.)
பிரான்சின் கொடி பிரான்ஸ் செருமனியின் கொடி செருமனி 3–1 போர்த்துக்கல் கொடி போர்த்துக்கல்
2010
தகவல்கள்
தென்னாபிரிக்கா ஸ்பெயினின் கொடி ஸ்பெயின் 1–0
(a.e.t.)
Flag of the Netherlands நெதர்லாந்து செருமனியின் கொடி செருமனி 3–2 உருகுவேயின் கொடி உருகுவே
  • a.e.t.: after extra time
  • pen.: score in penalty shootout


[தொகு] மேற்கோள்கள்

  1. 1930 FIFA World Cup, FIFA.com. Retrieved on 5 March 2009.
  2. 1950 FIFA World Cup, FIFA.com. Retrieved on 5 March 2009.
  3. FIFA World Cup Finals since 1930 (PDF), FIFA.com. Retrieved on 5 March 2009.
  1. There was no official World Cup Third Place match in 1930; The United States and Yugoslavia lost in the semi-finals. FIFA now recognises the United States as the third-placed team and Yugoslavia as the fourth-placed team, using the overall records of the teams in the tournament.[1]
  2. 2.0 2.1 There was no official World Cup final match in 1950.[2] The tournament winner was decided by a final round-robin group contested by four teams (Uruguay, Brazil, Sweden, and Spain). Coincidentally, one of the last two matches of the tournament pitted the two top ranked teams against each other, with Uruguay's 2–1 victory over Brazil thus often being considered as the de facto final of the 1950 World Cup.[3] Likewise, the game between the lowest ranked teams, played at the same time as Uruguay vs Brazil, can be considered equal to a Third Place match, with Sweden's 3–1 victory over Spain ensuring that they finished third.
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்