கார்ல் வில்லெம் ரெய்ன்முத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கண்டறிந்த முரண்கோள்கள்: 395
796 சரிட்டா அக்டோபர் 15, 1914
799 குடுலா மார்ச் 9, 1915
864 ஆசே செப்டம்பர் 30, 1921
909 உல்லா பிப்ரவரி 7, 1919
910 அன்னெலைசே மார்ச் 1, 1919
911 அகமெம்நன் மார்ச் 19, 1919
913 ஒடிலா மே 19, 1919
918 இதா ஆகத்து 22, 1919
920 ரோசிரியா செப்டம்பர் 1, 1919
921 சோவிட்டா செப்டம்பர் 4, 1919
922 செலுடியா செப்டம்பர் 18, 1919
923 எர்லுகா செப்டம்பர் 30, 1919
924 டோனி அக்டோபர் 20, 1919
926 இம்கிடே பிப்ரவரி 15, 1920
928 இல்டுரன் பிப்ரவரி 23, 1920
929 அல்கன்டே மார்ச் 10, 1920
933 சுசி (சிறுகோள்) பிப்ரவரி 10, 1927
935 கிலிவியா செப்டம்பர் 7, 1920
936 குனிகன்டே செப்டம்பர் 8, 1920
937 பெத்கியா செப்டம்பர் 12, 1920
938 குலோசின்டே செப்டம்பர் 9, 1920
939 இசுபெர்கா அக்டோபர் 4, 1920
940 கோர்டுலா அக்டோபர் 10, 1920
942 ரோமில்டா அக்டோபர் 11, 1920
943 பெகோனியா அக்டோபர்20, 1920
948 சுகுன்டா மார்ச் 3, 1921
950 ஆரென்சா ஏப்ரல் 1, 1921
954 லீ ஆகத்து 4, 1921
955 அல்சுடிடே ஆகத்து 5, 1921
956 எலிசா ஆகத்து 8, 1921
957 கேமிலியா செப்டம்பர் 7, 1921
958 அசுபிலின்டா செப்டம்பர் 28, 1921
959 அர்னே செப்டம்பர்30, 1921
960 பைர்கிட்டு அக்டோபர்1, 1921
961 கண்னி அக்டோபர்10, 1921
962 அசுலொக் அக்டோபர்25, 1921
963 இடுபெருகா அக்டோபர்26, 1921
968 பெடுனியா நவம்பர் 24, 1921
970 பிரிமுலா நவம்பர் 29, 1921
973 அரலியா மார்ச் 18, 1922
974 லியோபா மார்ச் 18, 1922
979 இல்சேவா சூன் 29, 1922
983 குனிலா சூலை 30, 1922
984 கிரிடியா ஆகத்து27, 1922
985 ரோசுனியா அக்டோபர்14, 1922
987 வாளியா அக்டோபர்23, 1922
994 ஆதீல்டு மார்ச் 18, 1923
997 பிரிசுகா சூலை 12, 1923
998 போடியா ஆகத்து6, 1923
999 சாசியா ஆகத்து9, 1923
1000 பியசீயா ஆகத்து12, 1923
1003 லிலோஃபி செப்டம்பர்13, 1923
1009 சைரேனே அக்டோபர்31, 1923
1010 மார்லேனே நவம்பர் 12, 1923
1011 லோடமியா சனவரி 5, 1924
1012 சரிமா சனவரி 12, 1924
1014 செம்பைரா சனவரி 29, 1924
1015 கிரிசுடா சனவரி 31, 1924
1016 அனிடிரா சனவரி 31, 1924
1018 அருநோல்டா மார்ச் 3, 1924
1019 சட்ரேகியா மார்ச் 3, 1924
1020 அருகாடியா மார்ச் 7, 1924
1023 தோமானா சூன் 25, 1924
1025 ரைமா ஆகத்து12, 1923
1026 இன்கிரிடு ஆகத்து13, 1923
1035 அமடா செப்டம்பர்29, 1924
1041 அசுடா மார்ச் 22, 1925
1042 அமசோன் ஏப்ரல் 22, 1925
1043 பியேட்டு ஏப்ரல் 22, 1925
1044 டுடோனியா மே 10, 1924
1047 கைசா நவம்பர் 17, 1924
1048 பியோடோசியா நவம்பர் 29, 1924
1049 கோதோ செப்டம்பர்14, 1925
1050 மெட்டா செப்டம்பர்14, 1925
1051 மெரோபு செப்டம்பர்16, 1925
1054 போர்சைடியா நவம்பர் 20, 1925
1056 அசாலியா சனவரி 31, 1924
1060 மேக்னோலியா ஆகத்து13, 1925
1061 பயோனியா அக்டோபர்10, 1925
1063 அகுயிலேசியா திசம்பர் 6, 1925
1064 எதுசா ஆகத்து2, 1926
1066 லோபிலியா செப்டம்பர்1, 1926
1067 லுனாரியா செப்டம்பர்9, 1926
1070 துனிகா செப்டம்பர்1, 1926
1072 மல்வா அக்டோபர்4, 1926
1076 வயோலா அக்டோபர்5, 1926
1077 கேம்பானுலா அக்டோபர்6, 1926
1078 மென்தா திசம்பர் 7, 1926
1080 ஆருசிசு ஆகத்து30, 1927
1081 ரேசேடா ஆகத்து31, 1927
1082 பைரோலா அக்டோபர்28, 1927
1083 சல்வியா சனவரி 26, 1928
1085 அமாரிலிசு ஆகத்து31, 1927
1087 அரபிசு செப்டம்பர்2, 1927
1091 சுபைராயியா பிப்ரவரி26, 1928
1092 லிலியம் சனவரி 12, 1924
1095 துலிபா ஏப்ரல் 14, 1926
1097 விசியா ஆகத்து11, 1928
1100 ஆர்னிகா செப்டம்பர்22, 1928
1101 கிலேமட்டிசு செப்டம்பர்22, 1928
1104 சைரின்கா திசம்பர் 9, 1928
1105 பரகாரியா சனவரி 1, 1929
1106 சைடோனியா பிப்ரவரி5, 1929
1108 டேமீட்டர் மே 31, 1929
1109 டாட்டா (சிறுகோள்) பிப்ரவரி5, 1929
1111 ரைன்முதியா பிப்ரவரி11, 1927
1119 இபோயே அக்டோபர்27, 1927
1126 ஒடேரோ சனவரி 11, 1929
1130 சுகுல்டு செப்டம்பர்2, 1929
1131 போர்சியா செப்டம்பர்10, 1929
1138 அட்டிகா நவம்பர் 22, 1929
1142 எடோலியா சனவரி 24, 1930
1143 ஒடிசேசு சனவரி 28, 1930
1144 ஒடா சனவரி 28, 1930
1150 அசாயியா செப்டம்பர்2, 1929
1151 இதகா செப்டம்பர்8, 1929
1152 பவோனா சனவரி 8, 1930
1154 அசட்ரோனொமியா பிப்ரவரி8, 1927
1155 அயின்னா சனவரி 26, 1928
1156 கைரா பிப்ரவரி22, 1928
1157 அரபியா ஆகத்து31, 1929
1159 கிரானாடா செப்டம்பர்2, 1929
1160 இலிரியா செப்டம்பர்9, 1929
1161 திசுசாலியா செப்டம்பர்29, 1929
1162 லெரிசுசா சனவரி 5, 1930
1163 சகா சனவரி 20, 1930
1164 கொபோல்டா மார்ச் 19, 1930
1172 அனியசு அக்டோபர்17, 1930
1173 அன்சைசு அக்டோபர்17, 1930
1174 மர்மரா அக்டோபர்17, 1930
1175 மார்கோ அக்டோபர்17, 1930
1180 ரிட்டா ஏப்ரல் 9, 1931
1182 இலோனா மார்ச் 3, 1927
1183 சூட்டா பிப்ரவரி22, 1930
1184 கேயா செப்டம்பர்5, 1926
1187 அபுரா திசம்பர் 6, 1929
1198 அட்லான்டிசு செப்டம்பர்7, 1931
1200 இம்பெராடிரிக்சு செப்டம்பர்14, 1931
1201 சுட்ரினுவா செப்டம்பர்14, 1931
1204 ரைன்சியா அக்டோபர்6, 1931
1205 எபெல்லா அக்டோபர்6, 1931
1206 நிமெரோவியா அக்டோபர்18, 1931
1207 ஒசுடேனியா நவம்பர் 15, 1931
1208 டிரோய்லசு திசம்பர் 31, 1931
1209 பியுமா ஏப்ரல் 22, 1927
1216 அசுகானியா சனவரி 29, 1932
1218 அசுடேர் சனவரி 29, 1932
1220 குரோகசு பிப்ரவரி11, 1932
1223 நெக்கர் அக்டோபர்6, 1931
1227 கிரானியம் அக்டோபர்5, 1931
1228 சகபையோசா அக்டோபர்5, 1931
1229 டைலியா அக்டோபர்9, 1931
1230 ரைசியா அக்டோபர்9, 1931
1231 அரிகுலா அக்டோபர்10, 1931
1232 கர்டுசா அக்டோபர்10, 1931
1233 கோஃப்ரேசியா அக்டோபர்10, 1931
1234 எலைனா அக்டோபர்18, 1931
1235 சகோறியா அக்டோபர்18, 1931
1249 ருதர்போஃர்டியா நவம்பர் 4, 1932
1250 காலன்தசு சனவரி 25, 1933
1251 இடேரா சனவரி 25, 1933
1253 பிரைசியா அக்டோபர்9, 1931
1256 நார்மாணியா ஆகத்து8, 1932
1257 மோரா ஆகத்து8, 1932
1258 சிசிலியா ஆகத்து8, 1932
1259 ஒகையால்லா சனவரி 29, 1933
1260 வல்லல்லா சனவரி 29, 1933
1272 கேபியான் அக்டோபர்10, 1931
1273 எல்மா ஆகத்து8, 1932
1275 சிம்பிரியா நவம்பர் 30, 1932
1284 லத்துவியா சூலை 27, 1933
1297 குவாடியா சனவரி 7, 1934
1298 நோக்டுரனா சனவரி 7, 1934
1302 வெர்ரா செப்டம்பர்28, 1924
1304 அரோசா மே 21, 1928
1308 ஆலேரியா மார்ச் 12, 1931
1311 நொபியா மார்ச் 24, 1933
1317 சில்வெரேட்டா செப்டம்பர்1, 1935
1322 கோப்பர்நிக்கசு சூன் 15, 1934
1334 லுன்டமர்க்கா சூலை 16, 1934
1335 டெமுலினா செப்டம்பர்7, 1934
1346 கோதா பிப்ரவரி5, 1929
1370 எல்லா ஆகத்து31, 1935
1371 ரெசி ஆகத்து31, 1935
1372 எரேமரி ஆகத்து31, 1935
1382 கெர்ட்டி சனவரி 21, 1925
1395 அரேபிடா சூலை 16, 1936
1399 டெனிரிப்பா ஆகத்து23, 1936
1402 எய்ரி சூலை 16, 1936
1404 அசக்சு ஆகத்து17, 1936
1408 துரு நவம்பர் 23, 1936
1409 இசுகோ சனவரி 8, 1937
1410 மார்கரெட் சனவரி 8, 1937
1411 பிரவுனா சனவரி 8, 1937
1417 வாலின்சுகியா ஏப்ரல் 1, 1937
1419 டான்சிக் செப்டம்பர்5, 1929
1420 ராட்கிலிப்பே செப்டம்பர்14, 1931
1422 சுட்ரோம்கிரேனியா ஆகத்து23, 1936
1435 கார்லினா நவம்பர் 23, 1936
1437 டையோமெடெசு ஆகத்து3, 1937
1438 வேன்டேலைன் அக்டோபர்11, 1937
1439 வோக்டீயா அக்டோபர்11, 1937
1440 ரோசிடீயா அக்டோபர்11, 1937
1443 ரூபினா திசம்பர் 29, 1937
1457 அன்காரா ஆகத்து3, 1937
1466 முன்லேரியா மே 31, 1938
1469 லின்சீயா ஆகத்து19, 1938
1481 டுபிங்கியா பிப்ரவரி7, 1938
1482 செபாசுடியானா பிப்ரவரி20, 1938
1485 இசா சூலை 28, 1938
1487 பொடா நவம்பர் 17, 1938
1502 அரென்டா நவம்பர் 17, 1938
1528 கன்ராடா பிப்ரவரி10, 1940
1553 பார்சுபெல்டா சனவரி 13, 1940
1556 விங்கோல்பியா சனவரி 14, 1942
1557 ரோக்லா சனவரி 14, 1942
1561 பெரய்கோ பிப்ரவரி15, 1941
1562 கோன்டுலாட்சு மார்ச் 9, 1943
1587 கார்சுடேடு மார்ச் 25, 1933
1611 பேயர் பிப்ரவரி17, 1950
1612 அயிரோசு சனவரி 23, 1950
1624 ராபே அக்டோபர்9, 1931
1628 சுட்ரோபேல் செப்டம்பர்11, 1923
1632 சைபோமே பிப்ரவரி26, 1941
1635 போர்மன் மார்ச் 7, 1924
1636 போர்டர் சனவரி 23, 1950
1642 கில் செப்டம்பர்4, 1951
1643 பிரௌன் செப்டம்பர்4, 1951
1645 வாட்டர்பீல்டு சூலை 24, 1933
1650 ஏக்மன் அக்டோபர்11, 1937
1662 ஓபுமன் செப்டம்பர்11, 1923
1665 காபை பிப்ரவரி27, 1930
1668 அன்னா சூலை 24, 1933
1669 டேக்மார் செப்டம்பர்7, 1934
1673 வன்கூட்டன் அக்டோபர்11, 1937
1674 குரோனிவெல்டு பிப்ரவரி7, 1938
1682 காரேல் ஆகத்து2, 1949
1691 ஓர்த்து செப்டம்பர்9, 1956
1704 வாச்மன் மார்ச் 7, 1924
1706 டைக்வோசு அக்டோபர்5, 1931
1716 பீட்டர் ஏப்ரல் 4, 1934
1719 சென்சு பிப்ரவரி17, 1950
1720 நைல்சு பிப்ரவரி7, 1935
1726 ஓப்பிசுட்டர் சூலை 24, 1933
1732கைய்கி மார்ச் 9, 1943
1739 மேயேர்மன் ஆகத்து15, 1939
1742 சாய்பெர்சு செப்டம்பர்7, 1934
1749 டெலாமோன் செப்டம்பர்23, 1949
1750 இக்கேர்டு சூலை 15, 1950
1759 கைன்லே செப்டம்பர்11, 1942
1782 சானலர் அக்டோபர்6, 1931
1785 உரும் பிப்ரவரி15, 1941
1814 பாசு அக்டோபர்9, 1931
1815 பிதோவோன் சனவரி 27, 1932
1818 பிரம்மசு ஆகத்து15, 1939
1820 லோக்மன் ஆகத்து2, 1949
1823 கிலிசே செப்டம்பர்4, 1951
1825 கிலாரே ஆகத்து31, 1954
1849 கிரேசக்கு சனவரி 14, 1942
1850 கோஓட்டெக் மார்ச் 23, 1942
1862 அபோலா ஏப்ரல் 24, 1932
1880 மெக்ரோசுகி சனவரி 13, 1940
1881 சவோ ஆகத்து3, 1940
1913 சேகனினா செப்டம்பர்22, 1928
1941 வைல்டு அக்டோபர்6, 1931
1944 கன்டெர் செப்டம்பர்14, 1925
1950 விம்பே மார்ச் 23, 1942
1968 மெல்ட்ரிட்டர் சனவரி 29, 1932
1985 ஒப்மன் சனவரி 13, 1929
1990 பில்செரு மார்ச் 9, 1956
2018 சுசுடர் அக்டோபர்17, 1931
2022 வெசுட்டு பிப்ரவரி7, 1938
2057 ரோசுமேரி செப்டம்பர்7, 1934
2097 காலே ஆகத்து11, 1953
2136 சுகுடா சூலை 24, 1933
2137 பிரைசல்லா ஆகத்து24, 1936
2157 ஆசுபுருக்கு மார்ச் 7, 1924
2158 டைட்சன் சூலை 24, 1933
2181 போசலின் திசம்பர் 28, 1942
2214 காரோல் ஏப்ரல் 7, 1953
2235 வைட்டோரே ஏப்ரல் 5, 1924
2236 ஆசுட்ராசியா மார்ச் 23, 1933
2248 கன்டா பிப்ரவரி27, 1933
2249 யம்மோட்டோ ஏப்ரல் 6, 1942
2278 கோட்சு ஏப்ரல் 7, 1953
2290 பெல்பிரிச்சு பிப்ரவரி14, 1932
2306 பாசைன்சர் ஆகத்து15, 1939
2346 லிலியோ பிப்ரவரி5, 1934
2358 பாஆனர் செப்டம்பர்2, 1929
2359 டேபேஒக்னே அக்டோபர்5, 1931
2391 டோமைடா சனவரி 9, 1957
2414 வைபேகே அக்டோபர்18, 1931
2444 லேடேர்லே பிப்ரவரி5, 1934
2453 வாபாசு செப்டம்பர்30, 1921
2465 வில்சன் ஆகத்து2, 1949
2485 சுகிபிலர் சனவரி 29, 1932
2500 அலாடுகாட்டாலோ ஏப்ரல் 2, 1926
2537 கில்மோர் செப்டம்பர்4, 1951
2560 சைக்மா பிப்ரவரி14, 1932
2572 அண்சுநல் பிப்ரவரி17, 1950
2591 தோர்த்துசுகை ஆகத்து2, 1949
2615 சாயிடோ செப்டம்பர்4, 1951
2623 சேச்சு செப்டம்பர்22, 1919
2637 போப்ரோரினிக்கோபு செப்டம்பர்22, 1919
2652 யாபூடீ ஏப்ரல் 7, 1953
2664 எவராட்டு செப்டம்பர்7, 1934
2676 ஆரசு ஆகத்து25, 1933
2749 வால்டர்ஆர்ன் அக்டோபர்11, 1937
2806 கிராசு ஏப்ரல் 7, 1953
2824 பிரான்கே பிப்ரவரி4, 1934
2855 பாசுடியன் அக்டோபர்10, 1931
2856 ரோசேரு ஏப்ரல் 14, 1933
2879 கிமைசு பிப்ரவரி14, 1932
2896 பேரிசு செப்டம்பர்15, 1931
2897 ஒலே ரோமெர் பிப்ரவரி5, 1932
2942 கோர்டை சனவரி 29, 1932
2943அயின்ரிச்சு ஆகத்து25, 1933
2944 பைகோ ஆகத்து31, 1935
2957 தத்சுவோ பிப்ரவரி5, 1934
3008 நோசைரை நவம்பர் 17, 1938
3020 நாட்சு ஆகத்து2, 1949
3035 சாம்பர்சு மார்ச் 7, 1924
3144 புரோக்கி அக்டோபர்10, 1931
3183 பிரான்சுகைசர் ஆகத்து2, 1949
3219 கோமாகி பிப்ரவரி4, 1934
3227 அசேகாவா பிப்ரவரி24, 1928
3263 பிலை பிப்ரவரி5, 1932
3264 பௌன்ட்டி சனவரி 7, 1934
3265 பிலீட்சர் நவம்பர் 9, 1953
3289 மிடானி செப்டம்பர்7, 1934
3295 முராகமை பிப்ரவரி17, 1950
3370 கோக்சை பிப்ரவரி4, 1934
3379 ஒய்சை அக்டோபர்6, 1931
3383 கோயாமா சனவரி 9, 1951
3404 இந்தரர் பிப்ரவரி4, 1934
3415 டான்பை செப்டம்பர்22, 1928
3416 டோரைட்டு நவம்பர் 8, 1931
3417 டம்லைன் ஏப்ரல் 1, 1937
3425 உருக்வா சனவரி 29, 1929
3426 சேகை பிப்ரவரி5, 1932
3440 சடேம்வெர் பிப்ரவரி17, 1950
3446 கோபேசு மார்ச் 12, 1942
3473 சபோரோ மார்ச் 7, 1924
3500 கோபாயாசி செப்டம்பர்18, 1919
3555 மையாசாகா அக்டோபர்6, 1931
3569 குமோன் பிப்ரவரி20, 1938
3644 கோசிடாகு அக்டோபர்5, 1931
3682 வெல்தர் சூலை 12, 1923
3707 சுகுரோட்டர் பிப்ரவரி5, 1934
3722 உராடா அக்டோபர்29, 1927
3745 பெடாவு செப்டம்பர்23, 1949
3790 ரேவில்சன் அக்டோபர்26, 1937
3911 ஒடோமோ ஆகத்து31, 1940
3937 பிரேடாக்நன் மார்ச் 14, 1932
3938 சாபுரோன்டு ஆகத்து2, 1949
3939 குருத்தா ஏப்ரல் 7, 1953
3957 சுசை சூலை 24, 1933
4001 பிடோலோமசு ஆகத்து2, 1949
4002 சினகாவா மே 14, 1950
4417 லேகார் ஏப்ரல் 8, 1931
4418 பிரட்பிராங்கிலின் அக்டோபர்9, 1931
4419 அல்லன்குக் ஏப்ரல் 24, 1932
4421 காயோர் சனவரி 14, 1942
4589 மெக்டோவல் சூலை 24, 1933
4615 சைன்னர் செப்டம்பர்13, 1923
4647 சுயூசி அக்டோபர்9, 1931
4648 டைரியோன் அக்டோபர்18, 1931
4650 மோரி அக்டோபர்5, 1950
4723 உல்புகேங்மட்டிக்கு அக்டோபர்11, 1937
4808 பாலாய்ரோ சனவரி 21, 1925
4849 அர்த்தென்னே ஆகத்து17, 1936
4910 காவோசாடோ ஆகத்து11, 1953
4979 ஒட்டவாரா ஆகத்து2, 1949
5072 அயோகி அக்டோபர்9, 1931
5152 லாப்சு அக்டோபர்18, 1931
5494 சோகன்மோர் அக்டோபர்19, 1933
5532 இச்சிநோகி பிப்ரவரி14, 1932
5535 அனேபிராங்கி மார்ச் 23, 1942
5657 குரும்பிரிட்சு ஆகத்து28, 1936
5658 கிலாசுபாடேர் பிப்ரவரி17, 1950
5703 கிவேலிசு நவம்பர் 15, 1931
5704 சுமேக்கர் பிப்ரவரி17, 1950
6260 கேல்சே ஆகத்து2, 1949
6808 பிலான்டின் பிப்ரவரி5, 1932
6809 சகுமா பிப்ரவரி20, 1938
7042 கார்வெரு மார்ச் 24, 1933
7103 வைசுமன் ஏப்ரல் 7, 1953
7449 தோலேன் ஆகத்து21, 1949
7542 GN ஏப்ரல் 7, 1953
11434 லோநெர்டு அக்டோபர்10, 1931
(11435) 1931 UB அக்டோபர்17, 1931
13473 கோகிமா ஏப்ரல் 7, 1953
(30717) 1937 UD அக்டோபர்26, 1937
(32730) 1951 RX செப்டம்பர்4, 1951
69230 எர்மிசு அக்டோபர் 28, 1937

கார்ல் வில்லெம் ரெய்ன்முத் (Karl Wilhelm Reinmuth, ஏப்ரல் 4, 1892 - மே 6, 1979) என்பவர் செருமனி நாட்டு வானியலாளர் ஆவார். 87 ஆண்டுகள் வாழ்ந்த இவ்வறிஞர், இவரது வாழ்நாளில் 395 சிறுகோள்களைக் கண்டறிந்துள்ளார்.

செருமனியின் அயிடல்பெர்க் என்ற நகரில் அமைந்துள்ள, "அரச இருக்கை" ("Kings seat") என்ற பெயருடைய மலையிலுள்ள, அயிடல்பெர்க் வானாய்வகத்தில் (Landessternwarte Heidelberg-Königstuhl) 1912 முதல் 1957 வரை 45 ஆண்டுகள் பணியாற்றினார். அவரது கண்டுபிடிப்புகளிலே முக்கியமான சிறுகோள்கள், 1322 கோப்பர்நிக்கெசு, அப்போலோ சிறுக்கோள் தொகுதி, 1862 அப்போலோ, 69230 எர்மிசு ஆகும்.

முதன் முதலில் 796 சரிட்டா (796 Sarita) என்ற அழைக்கப்படும் சிறுகோளை, அக்டோபர் 15, 1914 ஆண்டில் கண்டறிந்தார். அவரது இறுதியான 395வது கண்டுபிடிப்பு 69230 எர்மிசு அக்டோபர் 28, 1937 ஆம் ஆண்டில் கண்டறிந்தார்.

காட்சியகம்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]