கார்லோ கேசுவால்தோ
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கார்லோ கேசுவால்தோ (இத்தாலியம்:Carlo Gesualdo) அல்லது கேசுவால்தோ தா வேநோசா (மார்ச்சு 8, 1566 - செப்தம்பர் 8, 1613) என்பவர் வேநோசாவின் இளவரசன் ஆவார். இவர் இத்தாலிய மறுமலர்ச்சி காலத்தில் ஒரு புகழ்பெற்ற இசையமைப்பாளராகவும் திகழ்ந்தவர்.