கார்லுக் மொழிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கார்லுக் மொழிகள்
தென்கிழக்குத் துருக்கி
புவியியல்
பரம்பல்:
Lenguas karluk.png

 மேற்குத் துருக்கி   கிழக்குத் துருக்கி  

மொழி வகைப்பாடு: துருக்கிய மொழிகள்
 கார்லுக் மொழிகள்
துணைப்பிரிவு:
கிழக்குத் துருக்கியக் குழு
மேற்குத் துருக்கியக் குழு

கார்லுக் மொழிகள் (Karluk languages) என்பது துருக்கிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்ததாகும். துருக்கிய மொழிக்குடும்பத்தின் முக்கிய 6 வகைகளுள் கார்லுக் மொழிகளும் ஒன்றாகும்.[1] கார்லுக் துருக்கிக் (Karluk Turkic), உய்குரிக் துருக்கிக் (Uyghuric Turkic) அல்லது தென்கிழக்கு துருக்கிய பொது மொழிகள் (Southeastern Common Turkic languages) ஆகியவை இந்தக் கார்லுக் மொழிகளுள் அடங்கும்.

புரோட்டோ-துருக்கிக் (Proto-Turkic) தென்கிழக்கு துருக்கிய பொது மொழிகள் ) மேற்கு
கிழக்கு

மேற்கோள்கள்[தொகு]

  1. 1000 languages: living, endangered, and lost. By Peter K. Austin
  2. Aini contains a very large Persian vocabulary component, and is spoken exclusively by adult men, almost as a cryptolect.
"http://ta.wikipedia.org/w/index.php?title=கார்லுக்_மொழிகள்&oldid=1629876" இருந்து மீள்விக்கப்பட்டது