கார்மென் எலக்ட்ரா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கார்மென் எலக்ட்ரா | |
|---|---|
| இயற் பெயர் | தாரா லே பெட்ரிக் |
| பிறப்பு | ஏப்ரல் 20, 1972 |
| நடிப்புக் காலம் | 1990–-இன்று வரை |
கார்மென் எலக்ட்ரா (ஆங்கிலம்: Carmen Electra) (பிறப்பு: ஏப்ரல் 20, 1972) என்று அழைக்கப்படும் தாரா லே பெட்ரிக் ஒரு அமெரிக்க கவர்ச்சி மோடலும், திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடிகையையும், பாடகரும் ஆவார்.