கார்பமோயில் பாஸ்பேட்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கார்பமோயில் பாஸ்பேட் | |
|---|---|
| (IUPAC) ஐயுபிஏசி பெயர் |
|
| வேதியியல் குறிப்புகள் | |
| CAS எண் | |
| PubChem | |
| MeSH | Carbamoyl+phosphate |
| Jmol-3D images | Image 1 |
| பண்புகள் | |
| வேதியியல் வாய்பாடு | CH2NO5P2- |
| மோலார் நிறை | 141.020 கி/மோல் |
| வேறென்று குறிப்பிடப்படாத வரைக்கும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மதிப்புகள் பொருட்களின் திட்ட வெப்ப அழுத்த நிலை (25 °செல்சியசு, 100 கிலோ பாஸ்கல்) மதிப்புகள் ஆகும். Infobox disclaimer and references |
|
கார்பமோயில் பாஸ்பேட் (Carbamoyl phosphate) உயிரிவேதி வினைகளில் முக்கியத்துவம் பெற்ற எதிர்மின் அயனியாகும். நிலவாழ் விலங்குகள் நைட்ரசனை நீக்க பயன்படுத்தும் யூரியா சுழற்சியிலும், பிரிமிடின் தொகுப்பிலும் வளர்சிதை மாற்ற இடைநிலைப் பொருளாக கார்பமோயில் பாஸ்பேட் பங்குபெறுகிறது. இது, பைகார்பனேட், அமோனியா, குளுட்டமேட் மற்றும் பாஸ்பேட்டிலிருந்து உருவாகிறது. இத்தொகுப்பில், கார்பமோயில் பாஸ்பேட் இணைவாக்கி நொதி வினையூக்கியாகச் செயல்படுகிறது.
வேதி வினைகள்:
- HCO3− + ATP → ADP + HO–C(O)–OPO32− (கார்பாக்சில் பாஸ்பேட்)
- HO–C(O)–OPO32− + NH3 + OH− → HPO42− + −O–C(O)NH2 (கார்பமேட்) + H2O
- −O–C(O)NH2 + ATP → ADP + H2NC(O)OPO32− (கார்பமோயில் பாஸ்பேட்)