கார்த்தி கோவிந்தர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கார்த்தி கோவிந்தர் தென்னாப்பிரிக்க மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராவார். ஜோதி கோலப்பன், கார்த்தி கோவிந்தர் இருவரும் தென்னாபிரிக்காவில் வாழும் சிறுபான்மைத் தமிழ் மக்களாவர். குவாசூலு-நடால் மாநில பல்கலைக்கழகத்தின் சட்டப் பேராசிரியராகவும் இவர் பணியாற்றுகிறார். அரசு சட்டங்கள் தொடர்பான பல ஆக்கங்களைப் படைத்துள்ளார்.