கார்ட்டூன் நெட்வொர்க்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கார்ட்டூன் நெட்வொர்க் என்பது டர்னர் ப்ரோட்காச்ட்டிங் நிறுவனம் உலகெங்கிலும் உருவாக்கிய தொலைக்காட்சி அலைவரிசை. இவ்வலைவரிசை 1992-ஆம் ஆண்டு ,அக்டோபர் 1-ஆம் தேதி ஐக்கிய அமெரிக்க நாட்டில் ஒளிபரப்பை தொடங்கியது.
அமெரிக்க தொலைக்காட்சி வலையமைப்பை தவிர, உலகெங்கிலும் பல அலைவரிசைகள் இதற்கு உள்ளது:
- கார்ட்டூன் நெட்வொர்க் (அரபு உலகம்), மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் வட ஆப்பிரிக்காவில் ஒளிபரப்பாகிறது.
- கார்ட்டூன் நெட்வொர்க் (ஆஸ்திரேலியா),ஆஸ்திரேலியாவில் ஒளிபரப்பாகிறது.
- கார்ட்டூன் நெட்வொர்க் (மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பா), போலந்து,ஹங்கேரி மற்றும் ரொமேனியாவில் ஒளிபரப்பாகிறது.
- கார்ட்டூன் நெட்வொர்க் (ஈஎம்ஈஏ), செக் குடியரசு ,ரஷியா,அரபு உலகம்,நெதர்லாந்து,கிரேக்கம் மற்றும் ஐரோப்பா நாடுகளில் ஒளிபரப்பாகிறது.
- கார்ட்டூன் நெட்வொர்க் (ஐரோப்பா), ஐரோப்பா,மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்பரிக்க நாடுகளில் ஒளிபரப்பாகிறது.
- கார்ட்டூன் நெட்வொர்க் (பிரான்ஸ்), பிரான்ஸ் நாட்டில் ஒளிபரப்பாகிறது.
- கார்ட்டூன் நெட்வொர்க் (ஜெர்மனி), ஜெர்மனி நாட்டில் ஒளிபரப்பாகிறது.
- கார்ட்டூன் நெட்வொர்க் (இந்தியா), தெற்காசியாவில் ஒளிபரப்பாகிறது
- கார்ட்டூன் நெட்வொர்க் (இத்தாலி), இத்தாலியில் ஒளிபரப்பாகிறது.
- கார்ட்டூன் நெட்வொர்க் (ஜப்பான்), ஜப்பானில் ஒளிபரப்பாகிறது.
- கார்ட்டூன் நெட்வொர்க் (லத்தீன அமெரிக்கா), ச்பன்னிய மற்றும் போர்ச்சுகீசிய ஒளிபரப்பாகிறது.
- கார்ட்டூன் நெட்வொர்க் (நியுசீலாந்து), நியுசீலாந்து நாட்டில் ஒளிபரப்பாகிறது.
- கார்ட்டூன் நெட்வொர்க் (நார்டீகம்), ச்கான்டிநேவியாவில் ஒளிபரப்பாகிறது.
- கார்ட்டூன் நெட்வொர்க் (பாகிஸ்தான்), பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் நாடுகளில் ஒளிபரப்பாகிறது.
- கார்ட்டூன் நெட்வொர்க் (பிலிப்பைன்ஸ்), பிலிப்பைன்சில் ஒளிபரப்பாகிறது.
- கார்ட்டூன் நெட்வொர்க் (ஆர்எஸ்ஈஈ), அல்பேனியா,ரஷியா,பல்கேரியா மற்றும் உக்ரேய்ன் நாடுகளில் ஒளிபரப்பாகிறது.
- கார்ட்டூன் நெட்வொர்க்(தென்கிழக்கு ஆசியா), தென்கிழக்கு ஆசியா,ஹாங் காங்,மகாவு மற்றும் தென் கொரியா நாடுகளில் ஒளிபரப்பாகிறது.
- கார்ட்டூன் நெட்வொர்க் (ஸ்பெயின்), ஸ்பெயினில் ஒளிபரப்பாகிறது.
- கார்ட்டூன் நெட்வொர்க் (டர்க்கி), டர்க்கி மற்றும் சிப்ராஸ் குடியரசு நாடுகளில் ஒளிபரப்பாகிறது.
- கார்ட்டூன் நெட்வொர்க் (யுகே மற்றும் அயர்லாந்து), ஐக்கிய ராஜ்ஜியம் மற்றும் அயர்லாந்து குடியரசு நாடுகளில் ஒளிபரப்பாகிறது.
மற்றவை [தொகு]
|
இந்தக் கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
- Cartoon Network Studios, an animation studio based in Burbank, California
- Cartoon Network/TCM, a timeshare channel of Cartoon Network and TCM, common in Europe
- Cartoon Network Too, a British television channel