காரைக்கால் அம்மையார் (திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| காரைக்கால் அம்மையார் | |
|---|---|
| இயக்குனர் | சி. வி. ராமன் |
| தயாரிப்பாளர் | சி. வி. ராமன் கந்தன் கம்பனி |
| நடிப்பு | வி. ஏ. செல்லப்பா கே. சாரங்கபாணி கலி என். ரத்னம் டி. எஸ். துரைராஜ் பி. சரஸ்வதி கே. ஆர். செல்லம் டி. எஸ். ஜெயா கல்யாணி |
| வெளியீடு | செப்டம்பர் 22, 1943 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
காரைக்கால் அம்மையார் 1943 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.சி. வி. ராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. ஏ. செல்லப்பா, கே. சாரங்கபாணி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.