காரச்சேபால்கர் மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Karachay-Balkar
Къарачай-Малкъар/Qarachay-Malqar
 நாடுகள்: Russia 
பகுதி: Kabardino-Balkaria, Karachay-Cherkessia
 பேசுபவர்கள்: 400,000
மொழிக் குடும்பம்: Altaic[1] (controversial)
 Turkic
  Kypchak
   Kypchak-Cuman
    Karachay-Balkar 
எழுத்து முறை: Cyrillic alphabet, Latin alphabet
மொழிக் குறியீடுகள்
ISO 639-1: இல்லை
ISO 639-2: krc
ISO/FDIS 639-3: krc 


காரச்சேபால்கர் மொழி என்பது காராச்சே மற்றும் பால்கர் மக்களால் பேசப்படும் அல்தைக்கு மொழிக்குடும்பத்தை சேர்ந்த துருக்கிய மொழிக்குடும்பத்தின் கீழ் வரும் ஒரு மொழி ஆகும். இம்மொழி உருசியா நாட்டில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ நான்கு இலட்ச மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி காரச்சேபால்கர் எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.

காரச்சேபால்கர் எழுத்துக்கள் [தொகு]

А а Б б В в Г г Гъ гъ Д д Дж дж Е е
Ё ё Ж ж З з И и Й й К к Къ къ Л л
М м Н н Нг нг О о П п Р р С с Т т
У у Ў ў Ф ф Х х Ц ц Ч ч Ш ш Щ щ
ъ Ы ы ь Э э Ю ю Я я

மேற்கோள்கள் [தொகு]

  1. "[1] Ethnologue"
"http://ta.wikipedia.org/w/index.php?title=காரச்சேபால்கர்_மொழி&oldid=1387837" இருந்து மீள்விக்கப்பட்டது