பொதுநலவாய நாடுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(காமன்வெல்த் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பொதுநலவாய நாடுகள்
the Commonwealth of Nations கொடி the Commonwealth of Nations Logo
Location of the Commonwealth of Nations
பொதுநலவாய (காமன்வெல்த்) நாடுகளின் வரைபடம். (கரும் நீலம்)
தலைமையகம் மார்ல்பரோ மாளிகை
இலண்டன், ஐக்கிய இராச்சியம்
அலுவல் மொழி ஆங்கிலம்
உறுப்பு நாடுகள்
தலைவர்(கள்)
 -  பொதுநலவாயத் தலைமை அரசி எலிசபெத் II
 -  செயலாளர்-நாயகம் கமலேஷ் சர்மா
 -  பொறுப்பிலுள்ள அவைத்தலைவர் மகிந்த ராசபக்ச
நிறுவல்
 -  வெஸ்ட்மின்ஸ்டர் சட்டம் 11 திசம்பர் 1931[1] 
 -  இலண்டன் சாற்றுரை 28 ஏப்ரல் 1949 
பரப்பளவு
 -  மொத்தம் 29 கிமீ² (1ஆவது)
11 ச. மை 
மக்கள்தொகை
 -  2013 மதிப்பீடு 2.328 பில்லியன் (1ஆவது)
 -  அடர்த்தி 75/கிமீ² 
194/ச. மை
மொ.உ.உ (கொ.ச.வே) 2014 மதிப்பீடு
 -  மொத்தம் $14.623 டிரில்லியன் (3ஆவது)
 -  தலா/ஆள்வீதம் $6,222 (116ஆவது)
மொ.உ.உ (பொது) 2014 estimate
 -  Total $10.450 டிரில்லியன் (2nd)
 -  Per capita $4,446 (132ஆவது)
Website
thecommonwealth.org
குறிப்பு: தரவரிசையில் உறுப்புநாடுகள் விலக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக இரண்டாம் உலகப்போரின் பின்னர் பிரித்தானியாவின் பல குடியேற்ற நாடுகள் சுதந்திரமடைந்தன. குடியேற்ற நாடுகளாய் இருந்த அவை சுதந்திரமடைய முன் நாடுகளிடம் பல்வேறு வகையில் உறவுகளை வைத்திருந்தது. அத்தகைய தொடர்புகளை சுதந்திரத்தின் பின்னர் உடனடியாக அறுந்துபோவதற்கு பிரித்தானியா விரும்பவில்லை. எனவே சுதந்திரம் பெற்ற நாடுகளிடம் ஏதாவதொரு வகையில் தொடர்ப்களை வைத்திருக்க பிரித்தானியா விரும்பியது. இந்நாதுகள் அனைவற்றையும் ஒரு வலைப்பின்னல் அமைப்பில் வைத்திருக்க பிரித்தானியா விரும்பியது. இத்தேவையை நிறைவு செய்ய பொதுநலவாயம் எனும் அமைப்பை உருவாக்கியது. இது பொதுநலவாயம் எனப்படுகின்றது. எனவே பொதுநலவாய அமைப்பில் அங்கத்துவம் பெற்றுள்ள நாடுகள் அனைத்தும் பிரித்தானியாவின் முன்னாள் காலனித்துவ நாடுகளாகும். இதில் 53 பகுதிகள் அல்லது நாடுகள் உள்ளன.[2]

பொருளாதாரம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Annex B — Territories Forming Part of the Commonwealth". Her Majesty's Civil Service (September 2011). பார்த்த நாள் 19 November 2013.
  2. "About us". The Commonwealth. பார்த்த நாள் 2013-10-03.

-

"http://ta.wikipedia.org/w/index.php?title=பொதுநலவாய_நாடுகள்&oldid=1696919" இருந்து மீள்விக்கப்பட்டது