காப்புரிமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
காப்புரிமைச் சின்னம்

காப்புரிமை என்பது கருத்துக்கள், தகவல்கள், நூல்கள் போன்றவற்றைப் பிரதி செய்வது, பயன்படுத்துவது தொடர்பான கட்டுப்பாடுகளே ஆகும். இலக்கியப் படைப்புக்கள், திரைப்படங்கள், சிற்பங்கள், ஓவியங்கள் போன்ற பெருமளவு உற்பத்திகள் காப்புரிமைக்கு உட்படுத்தப்படுகின்றன.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்