காப்பியப்படம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

காப்பியப்படம் திரைப்படத்தில் உள்ள வகையாகும். இவ்வகைத் திரைப்படங்கள் உண்மைச் சம்பவங்களென ஏற்கமுடியாத அளவில் அதேவேளை மிகவும் பிரமாண்டமான காட்சியமைப்புகளினைக் கொண்ட கொண்டு வெளிவரும்.பெரும்பாலான காப்பியத் திரைப்படங்கள் புராணக்கதைகளின் பின்னணியில் வெளிவருவது குறிப்பிடத்தக்கது.

பிரபல காப்பியப்படங்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=காப்பியப்படம்&oldid=1734216" இருந்து மீள்விக்கப்பட்டது