காபா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
காபா
ஆள்கூறுகள்: 21°25′21″N 39°49′34″E / 21.4225, 39.826181அமைவு: 21°25′21″N 39°49′34″E / 21.4225, 39.826181
அமைவிடம் மக்கா, அல்-ஹெஜாஸ், சவூதி அரேபியா
பிரிவு/பாரம்பரியம் இசுலாம்
கட்டிடக்கலைத் தகவல்கள்
உயரம் 13.1 m (43 ft)

காபா (Kaaba, அரபு மொழி: الكعبة al-Kaʿbah "கனசதுரம்"), என்பது சவூதி அரேபியாவில் மக்கா நகரில் உள்ள இசுலாமியர்களின் மிகப் புனிதத் தலமான மஸ்ஜிதுல் அராம் பள்ளிவாசலின் நடுவில் அமைந்துள்ள கனசெவ்வக வடிவக் கட்டடம் ஆகும். உலகெங்குமுள்ள முஸ்லிம்களின் தொழுகை இத்திசையை நோக்கியே மேற்கொள்ளப்படுகின்றது.[1] ஏழுமுறை சுற்றிவருவது (எதிர்-கடிகாரசுற்று) என்பது முக்கியமான ஒரு நிகழ்வு. அரபு மாதங்களில் ஒன்றான துல்ஹஜ் மாதத்தின் போது இங்கு புனிதப் பயணம் மேற்கொள்வது இசுலாமியரது ஐந்து கடமைகளில் ஒன்றாகும்.

கட்டிட அமைப்பு[தொகு]

காபாவின் நான்கு மூலைகளும் நான்கு திசைகளை சுட்டி காட்டுகின்றன. இதன் “வடக்கு-தெற்கு” முகப்பு “அகத்திய நட்சத்திரத்தை [கெனாபஸ்]” ஒருங்கினைத்துள்ளது. இதன் “கிழக்கு-மேற்கு” முகப்பு “சூரிய உதயம்-மறைவை” ஒருங்கிணைத்துள்ளது.

காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Wensinck, A. J; Ka`ba. Encyclopaedia of Islam IV p. 317

"http://ta.wikipedia.org/w/index.php?title=காபா&oldid=1702279" இருந்து மீள்விக்கப்பட்டது