கான் மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கான் உவா (Gan ua)
贛語/赣语
 நாடுகள்: சீனா 
பகுதி: நடு, வடக்கு சியான் சியாங்சி (Jiangxi), கிழக்கு ஃகூனான் (Hunan), ஃவூசியான் (Fujian)ம் ஆன்ஃகுயி (Anhui), ஊபை (Hube) ஆகியவற்றில் சில பகுதிகளில்
 பேசுபவர்கள்: 20~50 மில்லியன் 
நிலை: 38
மொழிக் குடும்பம்:
 சீன-பை மொழிகள்
  சீன மொழிகள்
   Gan-ஃகக்கா (Hakka)
    கான் உவா (Gan ua)
மொழிக் குறியீடுகள்
ஐ.எசு.ஓ 639-1: zh
ஐ.எசு.ஓ 639-2: chi (B)  zho (T)
ISO/FDIS 639-3: gan 


கான் மொழி என்பது சீனோ திபெத்திய மொழிகளின் கீழ்வரும் சீன மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி சீனாவில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ இருபது முதல் ஐம்பது மில்லியன் மக்களால் பேசப்படுகிறது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=கான்_மொழி&oldid=1357569" இருந்து மீள்விக்கப்பட்டது