கான்ஹே ரயில் நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கான்ஹே ரயில் நிலையம்
Kanhe Railway Station
कान्हे रेल्वे स्थानक
புனே புறநகர் ரயில் நிலையம்
நிலைய புள்ளி விவரம்
முகவரி கான்ஹே பாட்டா, மாவள் வட்டம், புனே மாவட்டம்.
இந்தியா
அமைவு 18°45′44″N 73°35′40″E / 18.7621, 73.5943அமைவு: 18°45′44″N 73°35′40″E / 18.7621, 73.5943
தடங்கள் புனே புறநகர் ரயில்வே
நடைமேடை 2
இருப்புப் பாதைகள் 2
வாகன நிறுத்தம் உண்டு
சாமான்கள் தனியேற்றம் இல்லை
ஏனைய தகவல்கள்
மின்சாரமயம் உண்டு
குறியீடு KNHE
உரிமையாளர் இந்திய இரயில்வே
கட்டண மண்டலம் மத்திய ரயில்வே கோட்டம்
சேவைகள்
புனே புறநகர் ரயில்வே, இந்திய இரயில்வே.

கான்ஹே ரயில் நிலையம் புனே புறநகர் ரயில்வேயின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. இது மும்பை - சென்னை ரயில் வழித்தடத்தில் அமைந்துள்ளது.

புனே - லோணாவ்ளா, சிவாஜி நகர் - லோணாவ்ளா ஆகிய வழித் தடங்களில் இயங்கும் ரயில்கள் இங்கு நின்று செல்கின்றன.

  1. புனே - கர்ஜத் பயணியர் ரயிலும் நின்று செல்லும்.

இந்த நிலையத்தில் 2 நடைமேடைகளும், ஒரு மேம்பாலமும் உள்ளன.

புனே - லோணாவ்ளா ரயில் வழித்தடம்
*புனே சந்திப்பு
*ஆர்.டி.ஓ பாலம்
*முடா ஆறு
*ஜே.எம். ரோடு பாலம்
*சிவாஜி நகர்
*எஃப்.சி.ரோடு பாலம்
*ரேஞ்சு ஹில்ஸ் பாலம்
*கட்கி கிராசிங்
*கட்கி
*முளா ஆறு
*தாபோடி கிராசிங்
*தாபோடி
*தாபோடி பாலம்
*காசர்வாடி
*பிம்ப்ரி-சிஞ்ச்வடு பவர் ஹவுஸ் ரோடு
*பிம்ப்ரி
*ஷத்லேஜாதல் தந்துகே பாதை
*சிஞ்ச்வடு பாலம்
*சிஞ்ச்வடு
*ஆகுர்டி பாலம்
*நிக்தி பிரதிகரன் பாலம்
*ஆகுர்டி
*ரவேட் கிராசிங்
*மும்பை - புனே ரோடு (தேசிய நெடுஞ்சாலை 4)
*தேஹு ரோடு
*பேக்டேவாடி
*கோராவாடி
*தளேகாவொன்
*தளேகாவொன் - உர்சே ரோடு
*வட்காவொன்
*கான்ஹே
*காம்ஷேத்
*மும்பை - புனே ரோடு (தேசிய நெடுஞ்சாலை 4)
*மலவலி
*மும்பை புனே விரைவுச்சாலை
*லோணாவ்ளா

சான்றுகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=கான்ஹே_ரயில்_நிலையம்&oldid=1691998" இருந்து மீள்விக்கப்பட்டது