கான்புரி விரியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Trimeresurus kanburiensis
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
விலங்கு
தொகுதி: முதுகுநாணி
துணைத்தொகுதி: முதுகெலும்பிகள்
வகுப்பு ஊர்வன
வரிசை: Squamata
துணைவரிசை: Serpentes
குடும்பம்: Viperidae
துணைக்குடும்பம்: Crotalinae
பேரினம்: Trimeresurus
இனம்: T. kanburiensis
இருசொற்பெயர்
Trimeresurus kanburiensis
Smith, 1943
வேறு பெயர்கள்
  • Trimeresurus puniceus - M.A. Smith, 1928
  • Trimeresurus kanburiensis - M.A. Smith, 1943
  • Trimeresurus venustus - Vogel, 1991[1]

கான்புரி விரியன் என்பது தாய்லாந்து நாட்டின் ஒரு சில பகுதிகளில் மட்டுமே காணப்படும் விரியன் வகையைச் சேர்ந்த ஒரு நச்சுப் பாம்பு. இப்பாம்பு வளர்ந்த நிலையில் பொதுவாக பழுப்பு நிறத்தைக் கொண்டிருக்கும். இதன் சிற்றினங்கள் எதுவும் இதுவரை கண்டறியப் படவில்லை. இப்பாம்புகள் காஞ்சனபுரி என்னுமிடத்தில் காணப்படுவதால் இப்பெயரால் அழைக்கப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. McDiarmid RW, Campbell JA, Touré T. 1999. Snake Species of the World: A Taxonomic and Geographic Reference, vol. 1. Herpetologists' League. 511 pp. ISBN 1-893777-00-6 (series). ISBN 1-893777-01-4 (volume).
"http://ta.wikipedia.org/w/index.php?title=கான்புரி_விரியன்&oldid=1455946" இருந்து மீள்விக்கப்பட்டது