ஆன்சு கிருத்தியான் ஆர்ஸ்டெட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கான்சு கிருசிட்ய்ன் ஆர்ச்டேட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கான்சு கிருசிட்ய்ன் ஆர்ச்டேட்
தானீசிய இயற்பியல் மற்றும் வேதியியல் ஆய்வாளர்

ஆன்சு கிருத்தியான் ஆர்ஸ்டெட் (ஓன்ஸ் கிறிஸ்டியன் ஒயர்ஸ்டெட்) (Hans Christian Orsted, 14 ஆகத்து 1777 - 9 மார்ச்சு 1851 ) என்பவர் ஒரு தானீசிய இயற்பியல் மற்றும் வேதியியல் ஆய்வாளர் . மின்காந்தவியலின் முக்கிய பங்கான , காந்தப்புலங்களை உருவாக்கும் தன்மை மின்சாரத்திற்கு உண்டு என்ற கருத்தை கண்டறிந்தது இவரின் ஆய்வில் சிறந்ததாகும் .

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்