கானமயில்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கானமயில் | ||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
![]() மத்தியப்பிரதேசத்திலுள்ள கட்டிகாவுன் காப்பகத்தில் ஒரு கானமயில்
|
||||||||||||||
| காப்பு நிலை | ||||||||||||||
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||
|
||||||||||||||
| இருசொற்பெயர் | ||||||||||||||
| Ardeotis nigriceps (Nicholas Aylward Vigors, 1831) |
||||||||||||||
கானமயில், (Ardeotis nigriceps) இந்தியா, பாக்கிஸ்தானுக்கு உட்பட்ட உலர்ந்த புல்வெளி, வறண்ட புதர்க் காடுகளை வாழ்விடமாகக் கொண்ட பறவையாகும்.[1] இப்பறவை, வாழ்விட சீரழிவால் அற்றுப்போகும் நிலையின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுள்ளது. தற்போதைய கணிப்பின்படி 500க்கும் குறைவான கானமயில்களே உள்ளன.
குறிப்புகளும் மேற்கோள்களும் [தொகு]
- ↑ தியடோர் சு.பாசுகரன் (திசம்பர் 2006). "சோலைபாடியும் கானமயிலும்". இன்னும் பிறக்காத தலைமுறைக்காக. சென்னை: உயிர்மை பதிப்பகம். pp. 103. ISBN 81-89912-01-1. "...கானமயில் என்று குறிப்பிடப்படும் பறவை எது? மயிலல்ல. தமிழ்நாட்டின் வறண்ட, நீரற்ற, புதர்க்காடுகளில் இருந்த The Great Indian Bustard தான் கானமயில்."
