காந்திநகர் அனல்மின் நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
காந்திநகர் அனல்மின் நிலையம்
நாடு இந்தியா
இடம் காந்திநகர், குஜராத்
நிலை செயல்பாட்டிலுள்ளது
இயங்கத் துவங்கிய தேதி 1977
இயக்குபவர் குஜராத் மாநில மின் கழகம் லிமிடெட்
மின் நிலைய தகவல்
முதன்மை எரிபொருள் நிலக்கரி
உற்பத்தி பிரிவுகள் 5
மின் உற்பத்தி விவரம்
நிறுவப்பட்ட ஆற்றலளவு 870.00 மெகாவாட்
Source: http://gsecl.in/

காந்திநகர் அனல்மின் நிலையம் இந்தியாவில் குஜராத்தில் உள்ள முக்கிய மின்நிலையம். இது சபர்மதி ஆற்றின் கரையில் அகமதாபாத்திற்கு அருகில் அமைந்துள்ளது. நிலக்கரியை அடிப்படையாக கொண்டது.

மின் உற்பத்தி நிலையம்[தொகு]

காந்திநகர் அனல்மின் நிலையத்திற்கு தேவையான தண்ணீர் சபர்மதி ஆற்றில் உள்ளதால் இது அவ்வாறங்கரையில் அமைந்துள்ளது. இந்த அனல்மின் நிலையம் குஜராத்தின் மிகப்பெரிய நகரமான அகமதாபாத்திற்கு வெகு அருகாமையில் அமைந்துள்ளது.[1].

நிறுவப்பட்ட ஆற்றலளவு[தொகு]

நிலை தொகுதி எண் நிறுவப்பட்ட ஆற்றலளவு (MW) ஆரம்பிக்கப்பட்ட தேதி நிலைமை
நிலை I 1 120 மார்ச் 1977 செயல்பாட்டிலுள்ளது
நிலை I 2 120 ஏப்ரல், 1977 செயல்பாட்டிலுள்ளது
நிலை II 3 210 மார்ச் 1990 செயல்பாட்டிலுள்ளது
நிலை II 4 210 ஜூலை, 1991 செயல்பாட்டிலுள்ளது
நிலை II 5 210 மார்ச் 1998 செயல்பாட்டிலுள்ளது

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Gandhinagar Thermal Power Station". Gujarat State Electricity Corporation Limited.