காதிப் ரயில் நிலையம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(காதிப் தொடருந்து நிலையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| NS14 Khatib MRT Station 卡迪地铁站 காதிப் Stesen MRT Khatib Rapid transit |
|||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Exterior view of Khatib MRT Station. |
|||||||||||
| நிலைய புள்ளி விவரம் | |||||||||||
| முகவரி | 201 Yishun Avenue 2 Singapore 769092 |
||||||||||
| அமைவு | |||||||||||
| தடங்கள் | North South வழித்தடம் | ||||||||||
| இணைப்புகள் | Bus, Taxi | ||||||||||
| கட்டமைப்பு | Elevated | ||||||||||
| அடுக்கு | 2 | ||||||||||
| நடைமேடை | Island | ||||||||||
| இருப்புப் பாதைகள் | 2 | ||||||||||
| ஏனையத் தகவல்கள் | |||||||||||
| திறப்பு | 20 December 1988 | ||||||||||
| அணுகக்கூடிய | |||||||||||
| குறியீடு | NS14 | ||||||||||
| சேவைகள் | |||||||||||
|
|||||||||||
| அமைவிடம் | |||||||||||
காதிப் ரயில் நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் மத்திய பகுதியில் காதிப் நகரில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது.வடக்கு தெற்கு வழித்தடத்தில் இது பதினான்காம் ரயில் நிலையமாகும். இது யீஷூன் ரயில் நிலையம் மற்றும் இயோ சூ காங் ரயில் நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த ரயில் நிலையத்தில் ஒன்றில் ஜூரோங் கிழக்கு ரயில் நிலையம் நோக்கியும் மற்றொன்றில் மரீனா பே நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன.