காதல் பரிசு (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காதல் பரிசு
இயக்கம்ஏ . ஜகந்நாதன்
தயாரிப்புஜி. தியாகராஜன்
இசைஇளையராஜா
நடிப்புகமல்ஹாசன்
ராதா
ஜெய்சங்கர்
அம்பிகா
ஜனகராஜ்
கோவை சரளா
ஒளிப்பதிவுபி. எஸ். லோகநாதன்
படத்தொகுப்புகே. ஆர். கிருஷ்ணன்
வெளியீடுசனவரி 14, 1987
நாடு இந்தியா
மொழிதமிழ்

காதல் பரிசு (Kadhal Parisu) இயக்குனர் ஏ . ஜகந்நாதன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் கமல்ஹாசன், ராதா, அம்பிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 14-சனவரி-1987.

நடிகர்கள்

பாடல்கள்

இளையராஜா இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

பாடல்கள்
# பாடல்வரிகள்பாடகர்கள் நீளம்
1. "ஹே உன்னைத்தானே"  வைரமுத்துஎஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி 4:36
2. "ஜாதி இல்ல பேதம் இல்ல"  கங்கை அமரன்மலேசியா வாசுதேவன் 4:23
3. "காதல் மகராணி"  முத்துலிங்கம்எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி 4:28
4. "கனலுக்குள் மீன் பிடித்தேன்"  நா. காமராசன்பி. சுசீலா 4:33
5. "கூ கூ என்று குயில்"  புலமைப்பித்தன்எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி 4:26
6. "புறாக்களே புறாக்களே"  வைரமுத்துஎஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா 4:11
மொத்த நீளம்:
26:37

மேற்கோள்கள்

  1. "'என்னடி முனியம்மா' பாடல் மூலம் பிரபலமான நடிகர் டி.கே.எஸ். நடராஜன் காலமானார்". இந்து தமிழ். 5 மே 2021. பார்க்கப்பட்ட நாள் 14 மே 2021.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=காதல்_பரிசு_(திரைப்படம்)&oldid=3659796" இலிருந்து மீள்விக்கப்பட்டது