காதரின் பூத்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காதரின் பூத் அம்மையார் இரட்சணிய சேனையின் தாபகர் வில்லியம் பூத் என்பவரின் துணைவியார். இரட்சணிய சேனைக்காக இவர் ஆற்றிய நற்பணியின் நிமித்தமாக இவரை "சேனைத் தாயார்" என்று அழைக்கின்றனர்.