காட்டுமிராண்டி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காட்டுமிராண்டி என்பது நகாரிமற்றவர் என்று ஒருவரை இழிவாக விபரித்து அடையாளப்படுத்தும் சொல்.
கிரேக்க நாகரிகத்தில் கிராக்கர் அல்லாதோர் அனைவரும் காட்டுமிராணிகளாகக் கருதப்பட்டனர்.
உரோமர்கள் பல்வேறு யேர்மனிய குழுக்களை, settled Gauls, ஹண் இனத்தவரை காட்டுமிராண்டிகளாக கருதினர்.