காஞ்சனபுரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
காஞ்சனபுரி தாய்லாந்து நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள ஒரு நகரம். இதுவே காஞ்சனபுரி மாகாணத்தின் தலைநகரமும் ஆகும். இந்நகரம் கிவே நோய், கிவே யாய் ஆகிய ஆறுகள் மே கிளாங் ஆற்றுடன் சேரும் இடத்தில் அமைந்துள்ளது.
புலிக்கோவிலை அடைவதற்கு இவ்வூரின் வழியாகச் செல்வதே எளிதான வழியாகும்.