காஜுவாகா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| காஜுவாக்கா | |
| — நகரம் — | |
| அமைவிடம் | |
| நாடு | |
| மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
| மாவட்டம் | விசாகப்பட்டினம் |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | நல்லாரி கிரண் குமார் ரெட்டி[2] |
| மக்கள் தொகை | 2,58,944 (2001[update]) |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
காஜுவாக்கா (Gajuwaka, தெலுங்கு: గాజువాక) இந்திய மாநிலம் ஆந்திராவின் கிழக்குக் கடற்கரையோர பெருநகரமான மகா விசாகப்பட்டினம் மாநகராட்சியின் ஓர் மண்டலமாகும். 2001ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இங்குள்ள மக்கள்தொகை 258,944 ஆகும். இங்கு பல தொழில் நிறுவனங்கள் அமைந்துள்ளன.
மக்கள்தொகையியல் [தொகு]
2001ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இங்குள்ள மக்கள்தொகை 258,944 ஆகும். மக்கள்தொகையில் ஆடவர் 52% ஆகவும் மகளிர் 48% ஆகவும் உள்ளனர். காஜுவாக்காவின் படிப்பறிவு தேசிய சராசரியான 59.5%ஐ விடக் கூடுதலாக 70%ஆக உள்ளது; ஆண்களின் படிப்பறிவு:77%,பெண்களின் படிப்பறிவு:63%. ஆறு அகவைக்கும் குறைந்தோர் மொத்த மக்கள்தொகையில் 12%ஆக உள்ளனர்.