காசேதான் கடவுளடா (2011 திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| காசேதான் கடவுளடா | |
|---|---|
| இயக்குனர் | திருமலை |
| தயாரிப்பாளர் | ஜமால் சயத், இப்ராகிம், ஜெ. ராஜா முகமது |
| நடிப்பு | [1] |
| இசையமைப்பு | கருணாஸ் |
| ஒளிப்பதிவு | சேவிலோராஜா |
| வெளியீடு | செப்டம்பர் 9, 2011 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
காசேதான் கடவுளடா 2011 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். சரண் நடித்த இப்படத்தை திருமலை இயக்கியுள்ளார். கருணாஸ் இத்திரைப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.[2]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "Money and music!". The New Indian Express. பார்த்த நாள் 29 August 2012.
- ↑ "Money and music!". The New Indian Express. பார்த்த நாள் 29 August 2012.