காங்கேயம் காளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
காங்கேயம்
Bos taurus indicus.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு பாலூட்டி
வரிசை: Artiodactyla
குடும்பம்: Bovidae
துணைக்குடும்பம்: Bovinae
பேரினம்: Bos
இனம்: B. primigenius
முச்சொற்பெயர்
Bos primigenius indicus
லின்னேயசு, 1758

காங்கேயம் காளை என்பது தமிழ்நாட்டின் காங்கேயத்தைத் தாயகமாகக் கொண்ட ஒரு மாட்டினத்தைக் குறிக்கும். இவ்வின மாடுகள் வறண்ட பகுதிகளிலும் வாழும் தன்மையுடையவை.[1]

சிந்துவெளியில் கிடைத்த காளை முத்திரையில் இப்போது தமிழகத்தில் இருக்கும் காங்கேயம் காளையை போன்றே திமில் மற்றும் உருவ அமைப்பை ஒத்தாக அறியப்படுகிறது. காங்கேயத்தில் இந்த மாட்டினத்தைக் காக்க அமைப்பு ஒன்றும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 1990-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் 11 லட்சம் மாடுகள் இருந்தாகவும் தற்போது சுமார் 2.5 லட்சம் மாடுகள் மட்டுமே இருப்பதாக அறியப்படுகிறது.[2]

வெளியினைப்புகள்[தொகு]

Senaapathy Kangayam Cattle Research Foundation

உசாத்துனைகள்[தொகு]

  1. http://thinamalar.net/News_detail.asp?Id=455989&Print=1
  2. http://www.dinamani.com/agriculture/article1458971.ece
"http://ta.wikipedia.org/w/index.php?title=காங்கேயம்_காளை&oldid=1601432" இருந்து மீள்விக்கப்பட்டது