ககஃ‌டியா மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கஹரியா மக்களவைத் தொகுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ககஃடியா மக்களவைத் தொகுதி இந்திய மக்களவைக்கான தொகுதியாகும். இது பீகாரின் 40 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.[1]

சட்டசபைத் தொகுதிகள்[தொகு]

இந்த மக்களவைத் தொகுதியில் கீழ்க்காணும் சட்டமன்றத் தொகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.[1]

நாடாளுமன்ற உறுப்பினர்கள்[தொகு]

Source:[3][4]

தேர்தல் உறுப்பினர் கட்சி
1957 சியாலால் மண்டல் இந்திய தேசிய காங்கிரசு
1962
1967 காமேஷ்வர் சிங் சம்யுக்தா சோசலிச கட்சி
1971 சிவ சங்கர் பிரசாத் யாதவ்
1977 ஞானேஷ்வர் பிரசாத் யாதவ் ஜனதா கட்சி
1980 சதீஷ் பிரசாத் சிங் இந்திய தேசிய காங்கிரசு
1984 சந்திர சேகர் பிரசாத் வர்மா
1989 இராம் சரண் யாதவ் ஜனதா தளம்
1991
1996 அனில் குமார் யாதவ்
1998 சகுனி சௌத்ரி சமதா கட்சி
1999 ரேணு குமாரி சிங் ஐக்கிய ஜனதா தளம்
2004 ரவீந்திர குமார் ராணா இராச்டிரிய ஜனதா தளம்
2009 தினேஷ் சந்திர யாதவ் ஐக்கிய ஜனதா தளம்
2014 சவுத்ரி மகபூப் அலி லோக் ஜனசக்தி கட்சி
2019

நாடாளுமன்றத் தேர்தல்கள்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf பரணிடப்பட்டது 2010-10-05 at the வந்தவழி இயந்திரம் மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லைப் பங்கீடு - 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்
  2. http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=4612[தொடர்பிழந்த இணைப்பு] உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை
  3. "Election Commission of India" பரணிடப்பட்டது 2009-01-31 at the வந்தவழி இயந்திரம்
  4. "Lok Sabha Former Members" பரணிடப்பட்டது 2008-06-16 at the வந்தவழி இயந்திரம்