கவ்சால் சில்வா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கவ்சால் சில்வா (Kaushal Silva, பிறப்பு: மே 27 1986), இலங்கை கொழும்புப் பிரதேசஅணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 98 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 95 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2002/03-2011 பருவ ஆண்டுகளில், இலங்கை சிங்களீஸ் விளையாட்டுக்கழக அணி உறுப்பினராக பங்குகொண்டார்.

மூலம்[தொகு]

  • கவ்சால் சில்வா - கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு
  • கவ்சால் சில்வா - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு
"http://ta.wikipedia.org/w/index.php?title=கவ்சால்_சில்வா&oldid=1363144" இருந்து மீள்விக்கப்பட்டது