கவலையில்லாத மனிதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கவலையில்லாத மனிதன்
இயக்குனர் கே. சங்கர்
தயாரிப்பாளர் கண்ணதாசன்
கண்ணதாசன் புரொடக்ஷன்ஸ்
கே. எஸ். ரங்கநாதன்
கதை கதை கண்ணதாசன்
நடிப்பு டி. ஆர். மகாலிங்கம்
எம். ஆர். ராதா
டி. எஸ். பாலைய்யா
சந்திரபாபு
முத்துகிருஷ்ணன்
எம். என். ராஜம்
எல். விஜயலட்சுமி
ராஜசுலோச்சனா
பி. எஸ். ஞானம்
லட்சுமிராஜம்
இசையமைப்பு விஸ்வநாதன்
ராமமூர்த்தி
வெளியீடு ஆகஸ்ட் 19, 1960
கால நீளம் .
நீளம் 16142 அடி
நாடு இந்தியா
மொழி தமிழ்

கவலையில்லாத மனிதன் 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம், எம். ஆர். ராதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=கவலையில்லாத_மனிதன்&oldid=1028911" இருந்து மீள்விக்கப்பட்டது