கழுகு வரிசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கழுகு வரிசை
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
விலங்கினம்
தொகுதி: முதுகெலும்பி
வகுப்பு பறவை
வரிசை: கழுகு வரிசை
ரிச்சர்ட் ஷார்ப் 1874
Sharpe, 1874
குடும்பங்கள்
  1. கழுகுக்குடும்பம் (Accipitridae)
  2. மீன்கழுகுக்குடும்பம் (பாண்டியோனிடீ) (Osprey)
  3. வல்லூறுக்குடும்பம்(Falconidae)
  4. நெடுங்கால்கழுகுக் குடும்பம் (Sagittariidae)

கழுகு வரிசை (Falconiformes) என்பது பறவை வகுப்பில் பகலில் இரை தேடும் கொன்றுண்ணிப் பறவைகளாக உள்ள ஏறத்தாழ 290 கழுகு இனங்களைக் கொண்ட வரிசை.

[தொகு] வகைப்பாடு

வழக்கமாக கழுகு வரிசையில் உள்ள எல்லா கொன்றுண்ணிப் பறவைகளையும் நான்கு குடும்பங்களாகப் பிரிபார்கள். ஆனால் ஐரோப்பாவில் இரண்டு குடும்பங்களாகப் பிரித்து: வல்லூறுக்குடும்பம், காரக்காராக் குடும்பம் (4 பேரினங்களில் ஏறத்தாழ 60 கழுகு இனங்கள்), மீதி உள்ள ஏறத்தாழ 220 கழுகு இனங்களை ஆக்ஸிபிட்ரி வரிசை என்னும் வரியின் கீழ் காட்டுகின்றனர்.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்