களனி பல்கலைக்கழகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
களனிப் பல்கலைக்கழகம் இலங்கையில் முக்கிய பலகலைக் கழகங்களுள் ஒன்றாகும். இது கொழும்பு மாநகர சபை எல்லைக்குச் சற்றே அப்பால் கொழும்பு கண்டி (A1) வீதியில் புராதன நகரமான களனியவில் அமைந்துள்ளது. இப்பல்கலைக் களகமானது 2 வளாகங்கள் 4 பீடங்களையும் கொண்டுள்ளது.
பொருளடக்கம் |
சரித்திரம் [தொகு]
1875ஆம் ஆண்டில் பௌத்த குருமாருக்காக கல்விகளுக்காக ஆரம்பிக்கப் பட்ட இது 1940, 1950 களில் பல்கலைக் கழக உருவாகத்தில் 1959 இல் வித்தியாலங்கப் பல்கலைக் கழகமாகவும் 1972 இல் சிலோண் பல்கலைக்கழக்த்தின் வளாகம் ஆகவும் 1978 களனிப் பல்கலைக்கழகமாகவும் மாற்றமடைந்தது.
இணைக்கப் பட்ட கல்விஅமைப்புக்கள் [தொகு]
- பாலி மற்றும் பௌத்த கல்விக்கான பட்ட மேற்படிப்பு
- தொல்பொருள் ஆய்வுகளுக்கான பட்ட மேற்படிப்பு
- கம்பஹா விக்கிரமாராச்சி ஆயுள்வேதக் கல்லூரி
பீடங்கள் [தொகு]
விஞ்ஞான பீடம் [தொகு]
விஞ்ஞான பீடமானது அக்டோபர் 1967 இல் இருந்து ஆரம்பிக்ப்பட்டுள்ளது.
மருத்துவ பீடம் [தொகு]
இப்பல்கலைக் கழகத்தின் மருத்துவப் பீடமானது இராகமயில் அமைந்துள்ளது.
சமூக விஞ்ஞானப் பீடம் [தொகு]
சமூக விஞ்ஞானப் பீடமானது 7 திணைகளங்களைக் கொண்டுள்ளது.