கல்முனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கல்முனை (Kalmunai)
கண்டுமுனை [1]
கல்முனை (Kalmunai) is located in Sri Lanka
கல்முனை (Kalmunai)
அமைவு: 7°25′00″N 81°49′00″E / 7.416667, 81.816667
நாடு இலங்கை
மாகாணம் கிழக்கு
மாவட்டம் அம்பாறை
பிசெ பிரிவு கல்முனை
மக்கள் தொகை (2001<name="census">Census July 17, 2001 (via citypopulation.de)</ref>)
 - City 94
நேர வலயம் இலங்கை சீர் நேரம் (ஒ.ச.நே.+5:30)
 - கோடைகாலம் 
(ப.சே.நே.)
Summer time (ஒ.ச.நே.+6)

கல்முனை இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள கரையோர நகரங்களுள் ஒன்று. கல்முனையில் தமிழர், முஸ்லிம்கள், சிங்களவர், பறங்கியர் என நான்கு இன மக்களும் வாழ்கின்றனர்.அதன் மொத்த சனத்தொகையானது 2001 இல் கணக்கிடப்பட்டதன் படி 91,457 ஆகும்.

பொருளடக்கம்

[தொகு] அமைவிடம்

கல்முனை இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள கரையோர நகரங்களுள் ஒன்று. கல்முனையானது கிழக்கே இந்து சமுத்திரத்தையும் வடக்கே பெரியநீலாவனையையும் தெற்கே காரைத்தீவையும் எல்லையாகக் கொண்டது. அது பிரதானமாக நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட முடியும். அவையாவன கல்முனை மாநகரம்(தளவட்டுவான் சந்தி தொடக்கம் சாஹிராக்கல்லூரி வீதி வரை), கல்முனை வடக்கு (பாண்டிருப்பு, மருதமுனை, நீலாவணை), கல்முனை தெற்கு (சாய்ந்தமருது) மற்றும் கல்முனை மேற்கு (நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு,சவளக்கடை,மணல்சேனை ) என்பனவாகும்.

[தொகு] நிருவாக அமைப்பு

[தொகு] பிரதேச செயலாளர் பிரிவுகள்

[தொகு] முக்கியத்துவம்

கல்முனையானது 2004 ம் ஆண்டு ஆழிப்பேரலையால் (Tsunami)நேரடியாக தாக்கப்பட்டு உயிரழிவுகளையும், பல மில்லியன் ரூபாய் பெறுமதியான பொருட்சேதங்களையும் எதிர் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

[தொகு] புற இணைப்புகள்

[தொகு] மேற்கோள்கள்

  1. வித்தவான் எப்.எக்ஸ்.சி.நடராசா(1962),மட்டக்களப்பு மான்மியம், மட்டக்களப்பு.
"http://ta.wikipedia.org/w/index.php?title=கல்முனை&oldid=1085931" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்