கல்கி சதாசிவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தியாகராஜன் சதாசிவம்
பிறப்பு செப்டம்பர் 4, 1902(1902-09-04)
ஆங்கரை, சென்னை மாகாணம்
இறப்பு நவம்பர் 22, 1997 (அகவை 95)
சென்னை, தமிழ் நாடு
பணி சுதந்திரப் போராட்ட வீரர், பத்திரிகையாளர், திரைப்பட தயாரிப்பாளர்
வாழ்க்கைத் துணை ம. ச. சுப்புலட்சுமி

கல்கி சதாசிவம் என்று அழைக்கப்படும் தியாகராஜன் சதாசிவம் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர், பத்திரிகையாளர் மற்றும் பாடகர் ஆவார். இவர் பிரபல கருநாடக இசைப் பாடகி எம். எஸ். சுப்புலட்சுமியின் கணவர்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=கல்கி_சதாசிவம்&oldid=1778316" இருந்து மீள்விக்கப்பட்டது