கலைஞன் (திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கலைஞன் | |
|---|---|
| இயக்குனர் | ராம்குமார் |
| தயாரிப்பாளர் | ஜி. பி. விஜய் |
| நடிப்பு | கமல்ஹாசன், பிந்தியா, நாசர், சிவரஞ்சனி, நிர்மலா, சிந்துஜா, யுவஸ்ரீ, ஸ்ரீரக்ஷா, அம்ருதா, ராஜாத்தி, அசோக்ராவ், குருதத், சந்தான சிவாஜி, சின்னி ஜெயந்த் |
| இசையமைப்பு | இளையராஜா |
| வெளியீடு | 1993 |
கலைஞன் 1993 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராம்குமாரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், பிந்தியா மற்றும் பலர் நடித்துள்ளனர்.