கலிகந்து புனித பேதுரு தேவாலயம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கலிகந்து புனித பேதுரு தேவாலயம் | |
| அடிப்படைத் தகவல்கள் | |
|---|---|
| அமைவிடம் | |
| புவியியல் ஆள்கூறுகள் | |
| சமயப் பிரிவு | உரோமன் கத்தோலிக்கம் |
| தலைமை | அகஸ்டீனியர்கள் |
| இணையத்தளம் | http://www.assumptio.org/ |
| கட்டிடக்கலை விபரங்கள் | |
| நிறைவுற்ற ஆண்டு | 1931/32[1] |
கலிகந்து புனித பேதுரு தேவாலயம் சீயோன் மலை சரிவில் எருசலேம் பழைய நகருக்கு வெளியே அமைந்துள்ள ஓர் உரோமன் கத்தோலிக்கம் தேவாலயமாகும்.