கலாவதி (திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கலாவதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| கலாவதி | |
|---|---|
| இயக்குனர் | எல். எஸ். ராமச்சந்திரன் |
| தயாரிப்பாளர் | விண்ட்சர் புரொடக்ஷன்ஸ் |
| கதை | திரைக்கதை எல். எஸ். ராமச்சந்திரன் கதை சிதம்பரம் ஏ. எம். நடராஜா டி. கே. சுந்தர வாத்தியார் |
| நடிப்பு | டி. எஸ். துரைராஜ் ஈ. ஆர். சகாதேவன் ஸ்ரீராம் எம். கே. மாதவன் டி. ஏ. ராஜலட்சுமி சி. டி. ராஜகாந்தம் கே. எஸ். ராஜம் கே. எஸ். சந்திரா |
| இசையமைப்பு | எம். எஸ். ஞானமணி |
| வெளியீடு | பெப்ரவரி 23,1951 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
கலாவதி 1951 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எல். எஸ். ராமச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. எஸ். துரைராஜ், ஈ. ஆர். சகாதேவன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.