கலவை (வேதியியல்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பதார்த்தங்கள் ஒன்றோடொன்று பௌதீக ரீதியில் கலந்து காணப்படுதல் கலவை ஆகும். இங்கு பதார்த்தங்கள் இரசாயன தாக்கத்தில் ஈடுபடாது.
பொருளடக்கம் |
கலவைகளை வகைப்படுத்துதல் [தொகு]
ஏகவினக் கலவை [தொகு]
முதன்மைக் கட்டுரை: கரைசல்
கலவையொன்றில் பௌதீக ரீதியில் கலந்திருக்கும் கூறுகளின் கட்டமைப்பு, இயல்புகள் என்பன ஒத்த தன்மை கொண்டதாகக் காணப்படுமாயின் அது ஏகவினக் கலவை அல்லது கரைசல் எனப்படும்.
எ.கா: உப்புக் கரைசல்
- சீனிக்கரைசல்
பல்லினக் கலவை [தொகு]
கலவையொன்றில் பௌதீக ரீதியில் கலந்திருக்கும் கூறுகளின் கட்டமைப்பு, இயல்புகள் என்பன பல்லினத் தன்மை கொண்டதாகக் காணப்படுமாயின் அது பல்லினக் கலவை எனப்படும்.
எ.கா: அரிசியில் மண் கலந்திருத்தல்.
- சீமெந்துச் சாந்து