கலவூர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கலவூர் | |
| — கிராமம் — | |
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| மாநிலம் | கேரளா |
| மாவட்டம் | ஆலப்புழா |
| ஆளுநர் | R.S. காவாய்[1] |
| முதலமைச்சர் | உம்மன் சாண்டி[2] |
| மக்களவைத் தொகுதி | ஆலப்புழா |
| மக்களவை உறுப்பினர் | |
| சட்டமன்றத் தொகுதி | Mararikulam |
| மக்கள் தொகை | 29,564 (2001[update]) |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
|
குறியீடுகள்
|
|
கலவூர் இந்திய மாநிலமான கேரளாவில் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம். கலவூர் ரயில் மற்றும் தேசிய நெடுஞ்சாலை 47(NH 47) இணைக்கப்பட்டுள்ளது. கலவூர் ஆலப்புழா வடக்கில் 10 கிமீ தொலைவில் இருக்கிறது.
மேற்கோள்கள் [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் கலவூர் தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |