கலபிரியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கலபிரியா
ரீஜியோன் கலபிரியா
கலபிரியா-ன் சின்னம்
கொடி
Coat of arms of கலபிரியா
Coat of arms
Map Region of Calabria.svg
நாடு இத்தாலி
தலைநகர் கட்டான்சரோ
அரசு
 - தலைவர் ஜிஸ்செப்பே ஸ்கோபெல்லிட்டி (பிடிஎல்)
பரப்பளவு
 - மண்டலம் 15,080 கிமீ²  (5,822.4 ச. மைல்)
மக்கள் தொகை (31-05-2010)
 - மண்டலம் 2
மொத்த உள்நாட்டு உற்பத்தி € 33.6[1] billion (2008)
NUTS Region ITF
இணையத்தளம்: www.regione.calabria.it

கலபிரியா (Calabria) தெற்கு இத்தாலியில் உள்ள ஒரு மண்டலம். பண்டைய காலத்தில் புரூட்டியம் என அறியப்பட்ட இப்பகுதி இத்தாலிய மூவலந்தீவின் குதிங்கால் (தெற்கு) பகுதியில் அமைந்துள்ளது. வடக்கில் பசிளிகாதா, தென்மேற்கில் சிசிலி, மேற்கில் திரேனியக் கடல், கிழக்கில் அயோனியன் கடல் ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. 15,080 சதுர கிமீ பரப்பளவு உள்ள இப்பகுதியின் மக்கள் தொகை சுமார் 20 லட்சம்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=கலபிரியா&oldid=1360938" இருந்து மீள்விக்கப்பட்டது