கற்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கற்பு என்பது ஒரு திருமணம் ஆன பெண் அவளது கணவனைத் தவிர வேறு யாருடனும் உடலுறவு கொள்ளாத நிலையக் குறிக்கும். கற்பு என்றால் என்ன? ஆங்கிலத்தில் கற்பைக் குறிக்கும் சொற்களான Chastity, Virginity என்பன, ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் உடலுறவு கொள்ளாத கன்னித்தன்மையைக் குறிக்கவே பயன்படுகின்றன. கற்பழித்தல், கற்புக்கரசி போன்ற சொற்பதங்கள் ஆங்கிலம் போன்ற மொழிகளில் இல்லை. [1]

பொருளடக்கம்

[தொகு] ஆணுக்கும் கற்பு அவசியம்

கற்புக்கரசன் கோவலன்
கற்பை இழந்ததால்'
நாடே அழிந்தது ;

தமிழ் இலக்கியத்திலும் சூழலில் கற்பு வலியுறுத்தப்படுகிறது. மணவிலக்கு மறுமணம், விதைவை மணம், திருமணத்துக்கு முன் அல்லது அப்பாலன பாலியல் நடத்தைகள் போன்ற சமூக கூறுகள் கற்பு என்பதை கேள்விக்குட்படுத்தியிருக்கின்றன.

[தொகு] பெண்ணிய பார்வையில் கற்பு

ஒருவனுக்கு ஒருத்தி .

அடுத்த பெண்ணின் கணவனை களவாடாமல் இருத்தல்.

[தொகு] மேற்கோள்கள்

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=கற்பு&oldid=1094395" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்