கறிவேப்பிலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கறிவேப்பிலை
Curry Trees.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
நிலைத்திணை
பிரிவு: பூக்கும் நிலைத்திணை
வகுப்பு Magnoliopsida
வரிசை: Sapindales
குடும்பம்: Rutaceae
பேரினம்: Murraya
இனம்: M. koenigii
இருசொற்பெயர்
Murraya koenigii
(L.) Sprengel[1]

கறிவேப்பிலை (Murraya koenigii) ஒரு மருத்துவ மூலிகையாகும். இது இந்திய, இலங்கை உணவு வகைகளில் பெரும்பாலும் பயன்படுத்தப் படுகிறது. இத்தாவரத்தின் தோற்றம் இந்தியாவாகும். இதன் விதைகள் நச்சுத் தன்மையுடையவை.

[தொகு] மருத்துவ குணங்கள்

சுவையின்மை, நீண்ட நாள் தொடர்ந்து சாப்பிட நரை மாறுதல், கண்பார்வை தௌ¤வு. பசியின்மை, செரியாமை, வயிற்றுப் பொருமல், தொண்டைக் கம்மல்.

[தொகு] ஆதாரங்கள்

  1. "Murraya koenigii information from NPGS/GRIN". www.ars-grin.gov. பார்க்கப்பட்ட நாள் 2008-03-11.

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்