கறி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சோறும் கோழிக் கறியும் (தில்லி)
கறி பொதுவாக சோற்றுடன் உண்ணப்படும் குழம்பு, பிரட்டல், பருப்பு, கீரை, மீன்கறி போன்ற பல்வேறு பக்க உணவுகளை குறிக்கிறது. ஆங்கிலத்திலும் இது Curry என்றே கூறப்படுகிறது. இந்த சொல் தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு போன ஒரு சொல். [1].
தமிழ்ர்களின் அன்றாட உணவுகளில் சோறும் கறியும் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. கறி இந்தியாவிலும் ஆசியாவில் பல காலமாக ஒரு முக்கிய உணவு வகையாக இருந்து வருகிறது. தற்காலத்தில் மேற்குநாடுகளிலும் வரவேற்ப்பைப் பெற்றுள்ளது. அதனால்தான் இந்திய உணவை உண்ண தெரிவு செய்யும் மேற்கு நாட்டினர் "Lets go to cuury" என்று கூறுவர்.
[தொகு] கறி வகைகள்
- குழப்பு, சாம்பார்
- கூட்டுக்கறி, பிரட்டல், மசியல்
- கீரை
- பருப்பு
- வறை
- பாற்கறி
- வதக்கிய கறி
[தொகு] மேற்கோள்கள்
- ↑ The term curry may derive from the Tamil word kari (கறி - in Tamil means sauce). It is understood that the British mistook the term, as the Tamil people call Kari Columbu which means meat gravy as being curry, derived from the usage of "Kari" in the Tamil language and other South Indian Dravidian languages, to connote some of the stew/gravy-like dishes eaten with rice "The Origins of 'Curry'". பார்க்கப்பட்ட நாள் 2008-06-03.