கர்னம் மல்லேஸ்வரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| வென்ற பதக்கங்கள் | |||
|---|---|---|---|
| பெண்களுக்கான பாரம் தூக்கல் | |||
| வெண்கலம் | 2000 சிட்னி | 69 கிகி | |
கர்னம் மல்லேஸ்வரி (பிறப்பு ஜூன் 1 1975,சிறிக்ககுளம், ஆந்திரப் பிரதேசம்) 2000 சிட்னி ஒலிம்பிக் பாரம்தூக்கல் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்றவர். இந்தியாவில் இருந்து ஒலிம்பிக் பதக்கம் பெற்ற ஒரே பெண்மணி இவர் ஆவார். 2000 ஆம் ஆண்டு இந்தியா வென்ற ஒரே பதக்கமும் இவருடையதே.