கர்நூல் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கர்நூல் [ edit ]
தற்போதைய
மக்களவை உறுப்பினர்
Current MP (Successful candidate - P991) name is missing at d:Q3763840
கட்சிQualifier Political party (102) is missing under P585 in d:Q3763840
ஆண்டு2014 Election
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
சட்டமன்றத் தொகுதிகள்கர்நூல் சட்டமன்றத் தொகுதி
பட்டிகொண்டா சட்டமன்றத் தொகுதி
Kodumur Vidhan Sabha constituency
Yemmiganur Vidhan Sabha constituency
Mantralayam Vidhan Sabha constituency
Adoni Vidhan Sabha constituency
ஆலூர் சட்டமன்றத் தொகுதி

கர்நூல் மக்களவைத் தொகுதி ஆந்திரப் பிரதேசத்தின் 25[1] மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.

சட்டசபைத் தொகுதிகள்[தொகு]

நாடாளுமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் நாடாளுமன்ற உறுப்பினர் கட்சி
1952 ஒய்.காதிலிங்கனா கவுட் பிரஜா சோசலிச கட்சி
1957 ஒஸ்மான் அலி கான் இந்திய தேசிய காங்கிரசு
1962 யசோதா ரெட்டி இந்திய தேசிய காங்கிரசு
1967 ஒய்.காதிலிங்கனா கவுட் சுதந்திரா கட்சி
1971 கே. கோதண்ட ராமி ரெட்டி இந்திய தேசிய காங்கிரசு
1977 கோட்லா விஜய பாசுகர ரெட்டி இந்திய தேசிய காங்கிரசு
1980 இந்திய தேசிய காங்கிரசு
1984 இ.அய்யபு ரெட்டி தெலுங்கு தேசம்
1989 கோட்லா விஜய பாஸ்கர ரெட்டி இந்திய தேசிய காங்கிரசு
1991 இந்திய தேசிய காங்கிரசு
1991^ இந்திய தேசிய காங்கிரசு
1996 இந்திய தேசிய காங்கிரசு
1998 இந்திய தேசிய காங்கிரசு
1999 கே. இ. கிருஷ்ணமூர்த்தி தெலுங்கு தேசம்
2004 கோட்லா ஜெயசூர்ய பிரகாஷா ரெட்டி இந்திய தேசிய காங்கிரசு
2009 இந்திய தேசிய காங்கிரசு
2014 புட்டா ரேணுகா ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி
2019 சஞ்சீவ் குமார் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி

மேற்கோள்கள்[தொகு]

  1. "ஆந்திரப் பிரதேச மக்களவைத் தொகுதிகள்". Archived from the original on 2016-11-21. பார்க்கப்பட்ட நாள் 14 அக்டோபர் 2014.