கரோ-கன் தற்காப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கரோ-கன் தற்காப்பு
abcdefgh
8
a8 black rook
b8 black knight
c8 black bishop
d8 black queen
e8 black king
f8 black bishop
g8 black knight
h8 black rook
a7 black pawn
b7 black pawn
d7 black pawn
e7 black pawn
f7 black pawn
g7 black pawn
h7 black pawn
c6 black pawn
e4 white pawn
a2 white pawn
b2 white pawn
c2 white pawn
d2 white pawn
f2 white pawn
g2 white pawn
h2 white pawn
a1 white rook
b1 white knight
c1 white bishop
d1 white queen
e1 white king
f1 white bishop
g1 white knight
h1 white rook
8
77
66
55
44
33
22
11
abcdefgh
நகர்வுகள் 1.e4 c6
சதுரங்க திறப்புகளுக்கான கலைக் களஞ்சியம் B10–B19
தோற்றம் புரூடேர்ஸ்சாப்ட் (சஞ்சிகை), 1886
பெயரிடப்பட்டது கொராட்டியோ கரோ மற்றும் மார்க்கஸ் கன்
மூலம் இராசாவின் சிப்பாய் ஆட்டம்
Chessgames.com opening explorer

கரோ-கன் தற்காப்பு (Caro–Kann Defence) என்பது 1. e4 c6 எனும் நகர்த்தல்களால் அடையாளப்படுத்தப்படும் சதுரங்கத் திறப்பாகும். கரோ-கன் தற்காப்பானது இராசாவின் சிப்பாய் ஆட்டத்திற்கு எதிரான பொதுவான தற்காப்பாகும். இது, சிசிலியன் தற்காப்பு மற்றும் பிரெஞ்சுத் தற்காப்பு போல "அரை-திறந்த ஆட்டமாக" பாகுபடுத்தப்பைட்டுள்ளது. இந்தத் தற்காப்பு கறுப்புக்கு, சிறந்த சிப்பாய் நிலையுடன்கூடிய சாதகமான இறுதியாட்டத்தை தோற்றுவிக்கிறது.


மேற்கோள்கள்[தொகு]

ஆதார நூல்கள்

மேலும் வாசிக்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கரோ-கன்_தற்காப்பு&oldid=3894019" இலிருந்து மீள்விக்கப்பட்டது