கரையைத் தேடும் கட்டுமரங்கள் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கரையைத் தேடும் கட்டுமரங்கள்(நூல்)
Civer edit.jpg
நூல் பெயர் கரையைத் தேடும் கட்டுமரங்கள்
நூல் ஆசிரியர் கே.எஸ்.பாலச்சந்திரன்
வகை புதினம்
பொருள் புதினம்
காலம் 2009
இடம் சென்னை (பதிப்பகம்)
மொழி தமிழ்
பதிப்பகம் வடலி வெளியீடு
பதிப்பு 2009
பக்கங்கள் 306
ஆக்க அனுமதி ஆசிரியருடையது

கரையைத் தேடும் கட்டுமரங்கள் கே.எஸ்.பாலச்சந்திரனால் எழுதப்பட்ட புதினம். மான்பாய்ஞ்சவெளி, புங்குடுதீவு, மயிலிட்டி, தொண்டமானாறு, கரவெட்டி ஆகிய யாழ்ப்பாணத்துக் கிராமங்களைக் களமாக கொண்ட கடலோடிகளின் கதை. வானொலி அறிவிப்பாளர் பீ. எச். அப்துல் ஹமீட் முன்னுரை எழுதியிருக்கிறார். வடலி பதிப்பகத்தாரால் சென்னையில் பதிப்பிக்கப்பட்டது. ஓவியர் ரமணி (யாழ்ப்பாணம்) முகப்பு அட்டையை வரைந்திருக்கிறார்.

இந்நூலுக்கு 2009 ஆம் ஆண்டின் அமுதன் அடிகள் இலக்கிய விருது கிடைத்தது.

[தொகு] வெளி இணைப்புக்கள்

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி