கரைப்பான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

வேதியியலில், கரைப்பான் என்பது கரைக்கும் ஊடகம் என்று குறிப்பிடப்படுகிறது. இது திட, திரவ, அல்லது வாயு நிலைகளில் இருக்கும். இது மற்றொரு திட, திரவ, அல்லது வாயு நிலைகளில் உள்ள கரைபொருளை கரைத்து ஒரு கரைசலைத் தருகின்றது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=கரைப்பான்&oldid=1677563" இருந்து மீள்விக்கப்பட்டது